Doraemon in Tamil Horror Part 2,Season 20, Episode 03 Download & Watch Online Or Read Full Episode
Language : Tamil
Duration: 07:59
Size : 20.66MB , 65.05MB
Quality : 360p,720p HD
Dub By: Cartoon DM
About This Episode
ஜிஆன் "அதுக்கு அப்பறம் இந்த இடத்தில் என்னல ஆச்சி" எனக்கேட்டான். அதற்கு ஏக்கா ஒ"போட்டியில் கலந்துக்க முடியாமல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டாள்" என்று கூறினாள். அப்போது Doraemon "கேட்கவே கஷ்டமாக இருக்கிறது" (அனைவரும் சோகமாக இருந்தனர்) அப்போது சுனிவோ "அப்படினா அந்த பொண்ணு தான் தினமும் இரவில் இங்க வந்து பியானோ வாசித்து விட்டு போவாங்களா? " அதற்கு ஏக்கா "அப்படியும் இருக்கலாம். அதனால தான் நாங்க இதை எப்பொழுதும் இந்த வகுப்பறையையும், பியானோவையும் சுத்தம் செய்கின்றோம்" (அந்த ரவுடிகள் வெளியில் வந்து பார்த்து விட்டு சென்றனர்) அப்போது ஒரு சிறுவன் "எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவங்க தான் காரணம், இது சுத்தம் இல்லாம இருக்குறத்துக்கு இவங்க தான் காரணம், இவங்கல ஏதாவது பன்ன வேண்டும்,கதை கேட்டதுலாம் போதும், தாங்க இதை சுத்தமாக வைக்க வேண்டும். தயவு செய்து வெளியில் செல்லுங்கள்" அதற்கு ஜிஆன்-கோபப் பட வேண்டாம்,நாங்க உங்க எல்லாருக்கும் உதவி பன்றோம்.(அனைவரும் அதை சுத்தம் செய்தனர்,அதன் பிறகு வீட்டுக்கு செல்லும் போது)ஜிஆன்-கஷ்டப்பட்டு வேலை செய்ததால் கை, கால் எல்லாம் வலிக்கிறது. அதற்கு சுனிவோ "ஆனால் ஜிஆன் நீ தானே அவங்களுக்கு உதவி பன்னலாம் என சொன்னாய் அப்பறமாக ஏன் பொழம்புற?(அந்த ரவுடிகள் இருந்தனர்) நோபிடா "இவங்க இங்க தான் இருக்காங்களா? டோச் லைடும்,பெய்ன்டும் வைத்திருக்காங்களே!" அப்போது Doraemon "அப்படினா அங்க இன்னைக்கு இரவு அந்த பாடசாலைக்கு போகப்போறாங்க என நினைக்கிறே இப்போ தனே அதை சுத்தம் செய்து விட்டு வந்தோம்" அப்போது ஜிஆன் "ஒரு யோசனைல இன்னை இரவு நாங்க பேய் இருக்குனு பயம் காட்டி அந்த பாடசாலையை விட்டு துரத்தி விடுவோம்" (தொடரும்)
Download This Episode 360p (20.66MB),720p (65.05MB)
Watch This Episode Online
super
பதிலளிநீக்குNeega yenta theme use panriga . Naanum blog vachruken athunala unga theme name sonnegana romba usefulla irukum
பதிலளிநீக்கு