(தொடர்ந்து) பொறுத்திருந்து பாருங்க, முதல்ல நாங்க கடற்கரை வீட்டுக்கு சென்று அப்பறம் நீச்சல் அடிப்போம்." அப்போது நோபிடா "என்னது இது கடல்ல குப்பை எல்லாம் போட்டிக்காங்க! இது ரொம்ப தப்பு. இது நிச்சயம் அவங்க வேலையாக தான் இருக்கனும்.நம்ம ஓவர்டேக் பன்னாங்களே அவங்க தான்.இப்படி செய்ரவங்கள சும்மா விடக்கூடாது." அதன் பிறகு நோபிடா, Doraemonஐ தவிர அனைவரும் நீச்சல் அடித்தனர். அப்போது நோபிடாவை பார்த்து சுனிவோ "நோபிடா நீ நீச்சல் அடிக்க வர இல்லனா,முதல்ல கடற்கரை வீட்டுக்கு சென்று பார்ட்டிக்கு தேவையானதை தயார்செய், சீக்கிரமாக போய் அதை செய்,இன்னைக்கு இரவு பார்ட்டி கலந்துக்க வேண்டுமானால் செய்." அதற்கு நோபிடோ "எனக்கு நீச்சல் தெரியாது. கலந்துக்க வேணும் ஆனாலும் இதெல்லாம் நான் தனியே செய்ய வேண்டுமா? (அந்த வீட்டில்) என்னது இது எல்லாத்தையும் இப்போ தூக்கிட்டு போகனுமா? என்னால முடியாது. அப்பொது Doraemon "இரு அதுக்கும் என்னிடம் ஒரு டிவைஸ் இருக்கிறது. இடத்தை மாற்ற இது உதவி செய்யும். இங்க ஏதாவது புத்தகம் இருக்கா? என்ன பன்றனு பாரு. சுனிவோ சின்ன வயதில் இந்த புத்தகத்தை படித்துகிட்டு இருந்திப்பான். (அந்த டிவைசை அந்த புத்தகத்தில் உள்ள ஒரு கார்ட்டூனில் வைத்தவுடன் அந்த கார்ட்டூன் வெளியில் உயிருடன் வந்தது)
அப்போது Doraemon "இந்த டிவைசை வைத்து புத்தகத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உதவிக்கு அழைக்க முடியும். இந்த மேசையை கொஞ்சம் தூக்கி வைங்க" நோபிடோ-இவுளோ பலசாலியா? உங்க உதவிக்கு மிக்க நன்றி. (பார்ட்டியில்) சுனிவோ-சரி இப்போ நாங்க எல்லாரும் வயிரு நிறைய சாப்பிட்டு விட்டோம். இப்போ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. நம்ம எல்லாருடைய தைரியத்தை சோதிக்க ஒரு பரீச்சை வைக்க போரேன். அப்போது சுசுக்கா "என்ன சொன்னாய் தைரியத்துக்கு பரீச்சையா?" அதற்கு ஜிஆன் "ஆமா சுசுக்கா, இந்த மாதிரி விடுமுறைகள் வரும்போது நம்ம தைரியத்தை சோதிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்." (அனைவரும் அந்த காட்டில்) சுனிவோ-விதிமுறைகள் ரொம்ப சுலபம் காட்டு பகுதியில் இருக்கும் அந்த கோயிலுக்கு யாரு தனியே தைரியமாக போய்ட்டு வாராங்க என பார்ப்போம். என்ன நோபிடா நீ இப்படி பேசுகிறாய்? உனக்கி பயமாக இருந்தால் தைரியாக இருந்தால் போதும் என்ன கொஞ்சம் இருட்டாக இருக்கும். கவலை படாதிங்க முதல்ல நா போரேன், அடுக்கு அப்பறம் ஜிஆன், நோபிடா, சிசுக்கா,Doraemon சரி ஆரம்பிக்கலாமா? (சுனிவோ உள்ள சென்று விட்டான்) அப்போது ஜிஆன் "நா இப்போது உள்ளே போக போறேன். இங்க பாருல நோபிடா அடுத்தை நீ தான் வரவேண்டும்." நோபிடா-எனக்கு பயம்னா என்னனே தெரியாது,அதெல்லாம் நா வருவேன். (ஜிஆன் உள்ளே சென்று விட்டான்)இந்த இடம் பயமாக உள்ளது. ஆனால் நா பயப்படமாக போகவேண்டும்.
அப்போது சிசுக்கா "நீ தான் இப்போது போகவேண்டும் நோபிடா" (நோபிடா உள்ள சென்று அங்கு சிலவற்றை பார்த்து பயந்து Doraemon என கத்திக் கொண்டு ஒரு மரத்தில் ஏறிவிட்டான். அப்போது Doraemon "நோபிடாக்கு ஏதோ ஆகிவிட்டது. வா போய் பார்க்கலாம். நோபிடா நீ எங்க இருக்காய்? இப்போ எங்களுக்கு தேவை சன்லைட" (அப்போது சுனிவோ மற்றும் ஜிஆன் சிரித்துக் கொண்டிருந்தனர்) என்ன இருவரும் அவனை பயம்புருத்தினீர்களா? அவன் எங்க போனான்?" அப்போது நோபிடா-எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. நா காட்டுக்குள் மாட்டிவிட்டேன்.நீங்க வந்து விட்டீர்களா? Doraemon இது ரொம்பவே ஆபத்தான காடு, என்னை நிறைய பேய் விட்டு துறத்தியது. அதற்கு Doraemon-அதெல்லாம் ஒன்னுமில்லை. இதெல்லாம் இவங்க உன்னை வைத்து விளையாடி உள்ளர். நீ ரொம்பவே பயந்து விட்டாய்! அதற்கு நோபிடோ "எதுக்காக இதை செய்தீர்கள்? ஆமா அது என்ன? பார்க்க பழைய பாடசாலை போல இருக்கிறது." (அங்கு சென்று) சிசுக்கா "இங்க யாருமே இல்லை,ரொம்பவே பார்க்க பயமாமாக இருக்கிறது, என்ன சத்தம் அது? யாரோ பியோனா வாசிக்கிறது போல இருக்கிறது" அதற்கு நோபிடோ "அது என்னது, எலும்புகூடு போல இருக்கு, தயவுசெய்து உங்க விளையாட்ட நிறுத்துங்க!" அப்போது சுனிவோ" சத்தியமா இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்க ஒன்னுமே பன்னல, முதல்ல இங்க இருந்து தப்பித்து ஓடுங்க" (காலையில்) ஜிஆன் "நாங்க இப்போ அங்கு சென்றே ஆகவேண்டும் நேற்று நாங்கள் பார்த்தது உண்மையா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் வாலே போகலாம். (அங்கு சென்று) உள்ள வரயா? அற்கு சுனிவோ "அதெல்லாம் கேட்கனுமா?
யாராவது உள்ள வர சொன்னா எனப்பன்னுவே? சரி வாங்க உள்ள போகலாம். அப்போது நோபிடா "ஜிஆன் நீ சப்பாத்து போடிருக்கே" ஜிஆன்-அத நாள இப்போ என்னல இந்த இடத்தை பாருங்க. ரொம்ப அழுக்காக இருக்கிறது. அப்போது சிசுக்கா "என்ன இது பார்க்க இப்படி இருக்கிறது? இந்த இடத்தை சுத்தம் பன்னவே மாட்டாங்களா? இத பார்க்கும் போது நம்மல மாதிரி சின்ன பசங்களுக்கு இது பாடசாலையாக இருக்கும் என நினைக்கிறேன். கொஞ்சம் அங்க பாருங்க. அப்போது சுனிவோ "நேற்று பார்த்தே அதே எலும்புக்கூடு, அப்படினா இந்த பொம்மை எலும்புக்கூட பார்த்து தான நாங்க பயந்தோமா?" அதற்கு Doraemon "நாங்க பயமாக இருவருக்கும் அது அசைவது போல இருக்கும்." அப்போது சிசுக்கா "கொஞ்சம் அமைதியாக இருங்கள், நேற்று கேட்ட அதே சத்தம்" அதற்கு நோபிடோ "வாங்க நாங்க திரும்பி போகலாம்" ஜிஆன் "சத்தம் மேல தான் இருந்து வருது, வாங்க என்னது என பார்ப்போம். இவ்ளோ தூரம் வந்துட்டு திரும்ப போலாம் என சொல்ரியல்ல, வாங்க. (அந்த இடத்தில்) யாரு அவங்க? சின்ன பசங்க!(அங்கு மூவர் இருந்தனர்) உங்கள பார்த்தா நாங்க பயந்தோம்? அங்கிருந்த சிறுவன் "இங்க எல்லாம் அனுமதி இல்லாம வரக்கூடாது. அது மட்டும் இல்லாமல் சப்பாத்து போட்டு உள்ள வரக்கூடாது. இப்படி தான் உங்க பானசாலைக்கு சப்பாத்து போட்டு உள்ளே போவிங்களா?" அப்போது ஜிஆன்-இந்த இடமே அழிக்காக இருந்ததுல அனால தான் நங்க இப்படி வந்தோம். அதன் பின் நோபிடா "நாங்க சப்பாத்த கழட்டிடலாம! பாவும் அவங்க இந்த இடத்தை சுத்தம் செயராங்க.(அதன் பின் அனைவரும் அவங்களை அறிமுகப்படுத்தினர்) அதற்கு அங்கிருந்த சிறுமி ஏக்கா - ஹலோ நா ஏக்கா, இவங்க கெண்டா, நொரயோ அதற்கு சிசுக்கா "இங்க ஏன் யாருமே இல்லை? ஏன் இதை சுத்தம் செய்கிறீர்கள்?" அதற்கு ஏக்கா "போன வருடம் இது தான் எங்க பாடசாலை. நிறைய பேர் படித்தார்கள்.எங்க பாடசாலை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அப்போது ஒரு விடுமுறையில் ரவுடி பசங்க இங்க அனுமதி இல்லாம தூங்குவாங்க! அவங்க இஸ்டத்துக்கு பெய்ன் எல்லாம் அடிப்பாங்க,இதெல்லாம் சுத்தம் பன்றது தான் எங்க வேலை." அப்போது சுனிவோ "இது ரொம்பவே பயங்கரமாக இருக்கு,அவங்கள பார்க்க உங்களுக்கு பயமாக இல்லையா?" அப்போது ஏக்கா "சரியாக சொன்னீர்கள், இது பயங்கரமான இடம் தான்,இங்க பேய் நடமாட்டம் கூட இருக்கிறது." அதற்கு சிசுகாகா "எப்படி அவ்ளோ உறுதியாக சொல்ரீங்க?" அப்போது ஏக்கா "அது வந்து, அங்க படித்து கொண்டிருந்த ஒரு பொண்ணு இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டாள். ஒரு போட்டிக்காக அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு தயாராகினாள்.ஆனால் திடீர் என ஒருநாள் அவளுக்கு ரொம்ப உடம்பு முடியாமல் இருந்திச்சி அதானால அவள்" அப்போது ஜிஆன் "அதுக்கு அப்பறம் இந்த இடத்துல என்னல ஆச்சி? என பயத்தோடு கேட்க இந்த Episode முடிந்தது.
How to Download?
Click Download Button(Learn More)
Watch & Download More Tamil Doraemon Cartoon Or Read Full Episode And Watch All Tamil Cartoons On This Site