Doraemon in Tamil Season 20 Episode 01 Download & Watch Online Or Read Full Episode
Language : Tamil
Duration: 07:47
Size : 23.91MB , 68.93MB
Quality : 360p,720p HD
Dub By: Cartoon DM
About This Episode
இந்த எபிசோடில் சுனிவோக்கு பிறந்த நாள் அதனால் அனைவரும் அவனை வாழ்த்தினர். சுனிவோ மெழுகுவர்த்தியை அனைத்தான். அப்போது சுனிவோவின் அப்பா "உனக்காக யாரு வாழ்த்திக்காங்கனு பாரு" என்று சொல்லி தொலைக்காட்சியை போட்டார். அப்போது பலர் அவனை வாழ்த்தினர். அதற்கு சுனிவோ "அப்பா நா இதெல்லாம் மறக்கவே மாட்டேன்! ரொம்ப நன்றி" அதற்கு அவனின் அப்பா "ஆமா சுனிவோ நீ பெரியவனா ஆனத்துக்கு பின்னாடி என்ன ஆக ஆசைப்படுகின்றாய்? என்னது வேஷன் டிசைனரா! அப்படினா இத்தாலியில் எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவர் இதுக்காகவே ஒரு பாடசாலை நடாத்தி வருகின்றார். அவரை உனக்கு அறிமுகப்படுத்தவா?" அதற்கு அவன் "உண்மையாகவா? அவரை எனக்கு சீக்கிரமாக அறிமுகப்படுத்தி வையுங்கள்!" அப்பா-ஆனால் அவன் சில விடயத்தில் கண்டிப்பாக இருப்பான்! உன் உடை பார்க்க நல்லா இல்லையே! அதை மாற்ற வேண்டும். உன்னுடைய தலைமுடி, இன்னும் எல்லாத்தையும் நா மாற்றுகின்றேன். கவலை படாதே! வா சலூனிற்கு போகலாம். (சலூனில் கதை திறந்து விட்டு சுனிவோ உள்ளே வந்தான் ) அப்போது முடி திருத்துபவர் "உள்ளே வாருங்கள் சுனிவோ உங்களுக்காக தான் காத்திருந்தேன்.நீங்கள் எதை பற்றியும் கவலை பட வேண்டாம். உட்காருங்கள்,உங்களை எல்லாரும் கேன்சம் என தான் கூப்பிடுவாங்க.அந்த அளவுக்கு அழகாக மாற்றிடுவேன்.(தொடரும்)
Download This Episode 720p (68.93MB),360p (23.91MB)
Watch This Episode Online(தொடர்ந்து) இப்போது பாருங்க, எப்படி தலைமுடி இருக்கிறது? (அடுத்த பக்கம்)
இனி Doraemon Episode நம்ம Website ல வரும். Dont Miss it!
பதிலளிநீக்கு