Language : Tamil
Duration: 08:07
Size : 28.3MB , 76.87MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இந்த Episode முன்னைய எபிசோடின் தொடர்ச்சியாக இருக்கிறது.இதில் நோபிடா அந்த செய்தியாலர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து தப்பித்து வீட்டுக்குள் சென்று கதவை மூடினான். நோபிடா டோரிமானை தேடினான். அப்போது டோரிமான் ஜிஆனிடம் அடிவாங்கி காயங்களோடு இருந்தான்.Doraemon "மூக்கு ரொம்ப வலிக்குது. அவங்க கிட்ட என்ன மாட்டிவிட்டு நீ விட்டுட்டு ஓடிட்டியே! அவங்க என்னை எப்படி அடித்தாங்கனு தெரியுமா? அதுலயும் அந்த தடியன் என் மூக்கை உடைத்து விட்டான்." நோபிடா "அம்மா எங்க போனாங்க? அது சரி இந்த ஸ்பிரை எவ்ளோ நேரம் வேலை செய்யும்?" Doraemon "அம்மா சோப்பின்ங் சென்றிறுக்காங்க. இங்ளோ நேரம் காத்திருந்து இப்போது தான் போனாங்க, யாருக்கு தெரியும்? எனக்கு அந்த ஸ்பிரைய பற்றி என்ன யோசனையும் இல்லை, ஒரு நாள் இல்லன்னா ஒரு மாதம் இருக்கலாம். நீ போய் உன் வேலைய பாரு" நோபிடா தொலைக்காட்சியை போட்டான்.அதில் நோபிடாவை பற்றி பேசினர். (தொடரும்)
Download This Episode 720p (28.3MB),360p (76.87MB)
Watch This Episode Online(தொடர்ந்து) நோபிடா "என்னது இது டீவில எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்?" டீவியில் ஒருவர் "அவர் மிகவும் பிரபலமானவர், எல்லாரும் இவனை போல தான் இருக்கனும்,இவங்க எல்லாருமே ரொம்பவே துடிப்பான பசங்க விலங்குகளை பாதுகாப்பதில் நோபிடா தான் மிதலிடத்தில் இருக்கின்றார்.இதோட அவர் நிறுத்திடக்கூடாது இது போல நிறைய விலங்குகளை அவர் பாதுகாக்க வேண்டும்." நோபிடா "இவங்க எல்லாருமே என்னை பற்றி எதுக்காக இவ்ளோ பில்டப்எ கொடுக்குறாங்க?" Doraemon "இதுக்காக என்னால உதவி செய்ய முடியாது,ஔதுல நீயாதான் மாட்டிக்கிட்டே இதை அப்படியே விட்டால் அப்பறம் பெரிய பிரச்சினைல முடியும். ஆமா ஒரு விஷயம் தெரியுமா? விஞ்ஞானிகள் உன்னை பிடித்து உன்னை வைத்து ஆராய்ச்சி செய்வாங்க,அப்பறம் உன்னை வேற ஏதாவது செய்வாங்க" நோபிடா "என்னது,நா ஒத்துழைப்பு கொடுக்காமல் அதை செய்யக்கூடாது" அப்போது அங்கு விஞ்ஞானிகள் வந்தனர்.அம்மா "என்னால இவங்கள கட்டுப்படுத்த முடியவில்லை எங்க யாவது போ" அப்போது நோபிடாவிம் டோரிமானும் மேல் மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்தனர் அங்கு செய்தியாளர்கள் அவனை பார்த்து பேசினர். அப்போது ஜன்னல் வழியாக இருவரும் பறந்து சென்றனர்.அதை பார்த்த விஞ்ஞானிகள் அவனை பிடுக்க விடாமல் துரத்தினர்.
நோபிடா "என்ன இது இந்த நேரத்தில் இவ்வளவு மெதுவாக செல்லுதே! நாம்ம எப்படி தப்புக்கப்போறோம்?" இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது அனைவரும் அங்கு வந்தனர். அப்போது ஒரு விஞ்ஞானி "ரொம்ப அவசப்படாதிங்க! இங்க தான் எங்கயாவது இருக்கனும்! நமக்கு தெரியாமல் ஒழிந்திருப்பார்கள்." நோபிடா "டோரிமான் நம்ம இங்க இருந்தால் கண்டிப்பாக மாட்டிப்போம்" Doraemon "கவலை வேண்டாம்,நா ஏதாவது பன்றேன்" இருவரும் மாயமாக மறைந்தனர்.அனைவரும் அவர்களை பிடிக்க மெதுவாக திட்டம் போட்டு வந்தனர்.ஒரு ஒன்று இரண்டு என எண்ண இன்னொறுவர் பிடிக்க சென்றனர. அப்போது விஞ்ஞானி "இங்க அவங்க இல்லை,ஒரு வேளை அவங்க தப்பித்துவிட்டார்களா? சரி நீங்க கவலை பட வேண்டாம். என்னிடம் ஒரு திட்டம் உள்ளது." இரவு ஆனதுஆ இருவரும் அங்கயே தூங்கினர். காலையில் விழித்த பிறகு நோபிடா "தொந்தரவு செய்யாதே டோரிமான்! விடிந்து விட்டதா? என்ன இது வீடியோ கேம், யாரோ இதை இங்கயே விட்டுட்டு போய்யிட்டாங்க!" அப்போது டோரிமான் "நோபிடா சொன்னா கேழு திரும்ப வந்துரு" அதை எடுத்த உடனே அவன் விஞ்ஞானிகள் வைத்த வலையில் சிக்கினான.அதன் பிறகு அவர்கள் நோபிடாவை கைது செய்ததாக பத்திரிகையில் வந்தனர்.
நோபிடாவை காப்பாற்ற முடியாத டோரிமான் லேப்டப்பில் ஆன்லைன் சாப்பின்ங் செய்தான்.அதில் அந்த நிறுவனம் "நான் உங்களை வரவேற்கிறேன்,உங்களுக்கு என்ன பொருள் வேணும்னாலும் இதிலிருந்து தாராலமாக எடுத்துக்கொள்ள முடியும்." அதற்கு Doraemon "இது வேண்டாம்,இதுவும் சரியாக இருக்காது எதுவுமே கிடைக்க வில்லையே கிடைத்து விட்டது உடனே கொடுங்க (அந்த பட்டனை அழுத்தி விட்டு மேல பார்த்தான் அது வரவில்லை)எங்க காணும், எங்க போச்சி" அப்போது அந்த நிறுவனம் "நீங்க ஆர்டர் பன்ன பொருள் எங்க கிட்ட இல்லை,பொருளே இல்ல அதனால எங்கள மனித்துக் கொள்ளுங்கள், அத தவிர வேற என்ன பொருளையும் ஆர்டர் பன்னலாம்.எங்கஙநிறுவனத்துல ஆர்டர் பன்னாதான் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும், உங்களுக்கு எங்க கிட்ட இருந்து வேற உதவி தேவையா? நன்றி" Doraemon "என்னது அடடடா! இப்போ நா என்ன பன்னுவது? சீக்கரம் நா ஏதாவது பன்னி ஆகனுமே" நோபிடா என்னை விடுங்க எனக்கத்தினான்.அப்போது விஞ்ஞானிகள் அவனை ஒரு கதிரையில் வைத்து "இப்போ நல்லா வாயத்திற பார்க்கலாம்,வாயிக்குள்ள இரண்டு கெட்டப்பல் இருக்கு சார்,சரி இப்போ சீக்கிறமாக அந்த இரண்டு பல்லையும் பிடுங்கலாம்" அதற் பிறகு அவனின் தலையை பரிசோதித்தனர்.அவனால் இதை பொறுக்க முடியவில்லை.அதன் பிறகு சாப்பாட்டை கொடுத்து சாப்பிட சொன்னர். அப்போதுஒரு ஆராய்ச்சியாளர் "பார்த்திங்களா? அந்த பையன் சப்பிடுவதற்கு கரண்டியை பாவிக்கின்றான்.(அப்போது நோபிடா வாழைபழத்தை சாப்பிட்டான்) இந்த பையன் வழை பழத்தை விரும்பி சாப்பிடுகிறான்.
அதுக்காக அவன் சண்டையும் போடுரான்" அதற்கு நோபிடா "இதுல என்ன இருக்கு எனக்கு பிடித்ததை நான் சாப்பிடக்கூடாதா? நீங்க எல்லாருமே கரண்டியால வாழைபழம் சாப்பிடா மாட்திங்களா என்ன?" அடுத்து விஞ்ஞானிகள் 3+3 க்கு விடை கேட்டனர். அதற்கு அவன் "இதெல்லாம் ரொம்பவே சலபமான வினா இதுக்கு விடை ஆறு தான்(அப்போது அது உள்ள இருந்து வாழைபழம் வந்தது) ஆஹா எனக்கு வாழைபழம் ரொம்ப பிடிக்கும்" அதற்கு ஆராய்ச்சியாளர் ஒருவர் "வாழைபழத்தை பார்த்த உடனே மனித குரங்கு போல மாறுகின்றான், ஒருவேளை இவன் ஒரு மனித குரங்காக?" அதன்பிறகு அவனை மனித குரங்கை அடைக்கும் ஒரு கூண்டில் அடைத்தனர். அதில் தொங்குவதற்கு டயர்,சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஏறுவதற்கு மரம் இருந்தது. அப்போது நோபிடா "என்ன எதுக்காக இப்படி பிடித்து வைத்துள்ளார்கள்? நா இப்போது வீட்டுக்குஙபோக வேண்டும். (காலையில் எழுந்த பிறகு) ஆமா நா இப்போ எங்க இருக்கேன்? ஏன் இப்படி நிற்கின்றனர்?" அப்போது அனைத்து சுற்றுல்லா பயனிகளும் நோபிடாவை பார்த்தனர்.அவன் வேறு பக்கம் பார்த்தான் அனைத்து பக்கமும் அவனை மனிதர்கள் பார்த்து சிறித்து புகைபடம் எடுத்தனர்.அப்போது தான் அவனுக்கு அவனை கண்கடாசி அறையில் வைத்திருப்பது புரிந்தது.அப்போது அந்த கண்காட்சி அறையின் வழிகாட்டி "இதுதான் எங்க கண்காட்சியின் மிக்கியமான இடம்,இங்க வரும் சுற்றுல்லா பயணிகள் இந்த இடத்தை பார்க்காமல் போக மாட்டார்கள். ஏன்னா இந்த இடத்துலதான் நாங்க கதைக்கும் மனித குரங்கு நோபிடாவை வைத்துள்ளோம்.அப்போது நோபிடா அம்மா அப்பாவை தேடினான். அப்போது அங்க அம்மா இருந்தாள்.
அப்போது அம்மா "நா உனக்கு என்னலாம் செய்திருக்கேனு பாரு நா உனக்காக சாப்பாடு செய்திருக்கேன்" ஆனால் அம்மா அசையாமல் பொம்தை போல இருந்தாள். அப்போது வழிக்காட்டி "நோபிடா சாப்பிடுரத்த பாருங்க அது என்னலாம் சாப்பிடுருனு பாருங்க. அது மட்டும் இல்லை அதுக்கு பிடுத்தது வாழைப்பழம் மட்டும் தான்." அப்போது நோபிடா அம்மாவின் மூக்கை தொட்டான். அதன்பிறகு தான் அவனுக்கு புரிந்தது அது அம்மா இல்லை பொம்மை என,நோபிடா ஓடினான்.அப்போது சிசுக்கா "நோபிடா இங்க பாரு நாங்க மேல இருக்கோம் தெரியுதா?" ஜிஆன் "நீ எங்க நண்பன் என கூறுவதில் பெருமையாக இருக்குல நீ எல்லாரையும் நல்லா சிரிக்க வைக்குர அப்படியே பன்னுல உன்ன சுத்தி நிறைய ரசிகர்கள் இருக்காங்க இரவு வரைக்கும் இப்படியே விளையாடிட்டு இருல" அப்போது சுனிவோ "இவ்வளோ நாளாக எங்க கூட நீ இருந்தாய் ஆனால் எங்களால நீ மனித குரங்கு என கண்டுபிடிக்க முடியவில்லை.
என்கிட்ட மட்டும் சொல்லி இருந்தால் உனக்கு நா வாழைப்பழம் வாங்கி தந்திருப்பேன்ல" நோபிடா "தயவுசெய்து என்னை இங்கிருந்து காப்பற்றி வெளியில் கொண்டு விடுங்க நண்பருகளே! என்னை வெளியில் விட்டுதுங்க நா மனித குரங்கு இல்லை,நா என்னப்பன்னுவது? எனக்கு இது சுத்தமாக பிடிக்க வில்லை" அங்கு உள்ளவர்கள் "இங்க பாருங்க நோபிடா ஓடி விழுது, நோபிடா அழகாக கதைக்குது, நோபிடா நம்மல போல உட்காருதுல" நோபிடா அதை தாங்க முடியாமல் போய் தூங்கினான். அப்போது அனைவரு தூங்காதே என கத்தினர். அதனால் அவனால் தூங்க முனியவில்லை. Doreamon "நோபிடா இங்க பாரு நா வந்துட்டேன், நா யாரோட ககண்ணுக்கும் தெரிய மாட்டேன் உன்னை இங்கிருந்து கூட்டிட்டுபோக தான் வந்திருக்கேன்." அதற்கு நோபிடா "டோரிமான் உன்னை பார்க்க முடியாட்டியும் உன்னோட குரலை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது" Doraemon "பார்க்கமுடியாமலாம் இல்லை நான் இங்க தான் இருக்கேன்.நீ எதே பற்றியும் கவலை படவேண்டாம்! இதுக்கு ஒரு வழி இருக்கிறது, இரு எடுக்கிறேன். இந்த ஸ்பிரை உன்ன இங்கிருந்து கொண்டு வந்துடும். இதை நான் உனக்காகவே ஸ்டோர்ல போய் வாங்கிட்டு வந்தேன்" அதை அவன் மேல் அடித்தான். அப்போது நோபிடா எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலையே என கூற அனைவரும் நோபிடாவை கனும் என அங்கிருந்து சென்றனர்.அப்போது அந்த வழிக்காட்டி "எங்கயும் போகாதிங்க நோபிடா கண்டிப்பாக இங்க எங்கயாவது தான் இருக்கும். தப்பிக்க வாய்ப்பே இல்லை, போகாதிங்க நா கண்டுபிடித்து காட்டிறேன்.என்ன ஆச்சி? திடீர்னு நோபிடா இங்கதான் இருந்துச்சி" அப்போது நோபிடா "ரொம்ப ரொம்பே நன்றி டோரிமான்".
இருவரும் வீட்டுக்கு சென்று வாசலில் இருந்து நோபிடா "எப்படியோ தப்பித்து இங்க கூட்டிட்டு வந்துட்டே!" Doraemon "இனிமேலாவது இந்த மாதிரி விஷயத்துல என்னோட பேச்ச கேட்டு அனாவசியமாக எதுக்கும் பயன்படுத்தாதே என்ன!" நோபிடா "ரொம்பவே தாமதமாகிட்டு என்ன பன்றதோ? அம்மா என்ன சொல்லூவாங்களோ நா வந்துட்டேன்" அப்போது நோபிடா அம்மா அப்பா ஓடி வந்து அவனை கட்டி பிடித்து அம்மா "நல்ல வேளை நீ வீட்டுக்கு வந்துட்டே,உன்னோ அம்மானு சொல்லத்துல எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு" அப்போது நோபிடா "அப்படினா இது இன்னும் இது முடியலயா? இன்னும் இது மாறவில்லையா? இந்த விஷயம் எப்போ தான் முடியும்? போதும் போது இதுக்கு மேல என்னால முடியல" அதற்கு Doraemon "அப்படியா? இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது நீ தான் நோபிடா" என்று சொன்னது இந்த Episode முடிந்தது.
How To Download?
Download And Watch And Read All New Doreamon Tamil Episode On This Site.