Language : Tamil
Duration: 08:12
Size : 31.34MB , 88.51MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இந்த Episode ல ஆரம்பம் தொடக்கம் இறுதி வரைக்கும் நடந்த சம்பவங்களை நாங்க பார்க்கலாம்.ஓரு அடர்ந்த காட்டினுல் சிசுக்கா ஒரு பெரிய மரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு சுனிவோ வந்து "இது ரொம்ப மோசமாக இருக்கிறது.அது என்னது கருப்பாக இருக்கிறது?" ஜிஆன் "யாரோ இதுல விளையாடிட்டு போய் இருக்காங்கனு நினைக்கிறேன்.அப்படி விளையாடுனா மட்டும் என்னல ஆகும்? இது அவங்களோட தாத்தாவோட மரமாம்." இருவரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து செற்றனர்.ஜிஆன் மருபபடியும் வந்து ஒரு மரக்கொப்பில் தொங்கி "நான் மான் இந்த காட்டுக்கே ராஜா" எனக்கூற அதற்கு சுனிவோ "பார்ப்பதற்கு ராஜா போலயே இருக்கின்றாய்" எனக்கூறினான்.அதற்கு சிசுக்கா "ஏய் அதை அப்படி பிடித்து இழுக்காதே!" ஜிஆன் "எதுக்கு இப்போ பயப்படுகின்றாய்? நான் தொங்குவதனால் இந்த கிளை உடையாது (அப்போது அந்த கிளை உடைந்து ஜிஆன் கீழே விழுந்து விட்டான்.) ஐயோ ரொம்ப வலிக்குதேஇந்த மரம் என்னை இப்படி பலி வாங்கிட்டே" அப்போது சுனிவோ "இவன் எதை பற்றி சொல்றான்? நீ எதை பற்றி சொல்றாய் என புரிந்து விட்டது,அந்த மரத்தை இதுக்காக தண்டிக்க வேண்டும்." அப்போது அவர்கள் இருவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்,அப்போது அங்கு ஒரு கரடி இருந்தது.ஆனால் அது கரடி இல்லை மனிதன்,அப்போது அவர் "எதுக்காக பசங்க எல்லாரும் இப்படி கத்தித்து இருக்கிங்க? எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போங்க" அப்போது ஜிஆன் "நாங்க போக மாட்டோம்" அப்போது அந்த மரம்வெட்டி "நா இந்த மரத்தை வெட்டப்போறேன்,வழியில நிற்க வேண்டாம்" அதற்கு சிசுக்கா "வேண்டாம் என்ன சொல்றீங்க? இது எங்க தாத்தா வைத்த மரம் நீங்க வெட்டக்கூடாது" அப்போது அந்த மரம்வெட்டி "வழியே விடு என் வேலைய நா பார்க்க வேண்டும்." அப்போது ஜிஆன் "சரி வாங்கல போகலாம்,நம்மலால எதுவுமே பன்ன முடியாது." (தொடரும்)
Download This Episode 720p (88.51MB),360p (31.34MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) சிசுக்கா அங்கயே நின்றாள் நகரவே இல்லை" அப்போது சுனிவோ "சிசுக்கா நீ நின்றால் கூட அவங்க வெட்டுவதை நிறுத்த மாட்டார்கள்" சிசுக்கா அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்போது மரம்வெட்டி "அடே என்ன இதுதெல்லாம்" அதுத்த பக்கம் நோபிடா சிசுக்காவிடம் சென்றான். நோபிடா "சிசுக்கா உன்னோட பிறந்த நாள் வரப்போகுது இல்லையா? உனக்கு என்ன வேனும்னாலும் கேழு நான் கொடுக்க தயார்,அழுகின்றீயா? உனக்கு என்ன ஆச்சி? " அதற்கு சிசுக்கா நடந்ததை கூறினாள்.அதை கேட்டு விட்டு நோபிடா Doraemon இடம் நடந்ததை கூறினான்.அதற்கு Doraemon "என்னது தாத்தா வைத்த மரத்தை வெட்டப்போறாங்களா? நாங்க அதை கண்டிப்பாக காப்பாற்றியே ஆகனும் அதை அப்படியே சிசுக்கா பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்கனும்,சிறியவர்கள் அங்க தான் விளையாடி மகிழ்வாங்க" அப்போது நோபிடா "ஆமா! அந்த இடத்துல நிறைய பூக்கள் பூத்திருக்கும்,ரொம்பவே அழகாக இருக்கும்" அதற்கு Doraemon "அது மட்டுமில்லாம அங்கு நிறைய பூச்சிகள் இருக்கிம் அது எங்களை ரொம்ப பயம்புறுத்தும்,சரி வாங்க நாங்க போய் அந்த மரத்தை பாதுகாப்போம்" அனைவரும் அங்கு ஓடி சென்றனர்.அப்போது அதை சிசுக்கா பார்த்துக் கொண்டிருக்கும் போது நோபிடா "அங்க யாரோ வாராங்க" அப்போது Doraemon மாறு வேடம் போடும் டிவைசை எடுத்தான். அப்போது சிசுக்கா மாறுவேடம் போட்டால் அப்போது சிசுக்கா "இதை நீங்க வெட்டக்கூடாது,இங்கிருந்து போங்க" உள்ளே சென்ற மரம் வெட்டுனர்கள் "இவளா நம்மல பயம்புருத்துறாள் நல்லா காமடி பன்றாள்" அதன் பின் நோபிடாவும் Doreamonஉம் உன்மையான பூதத்தை உருவாக்கிய "சீக்கிரம் அவங்கள பயம்புருத்திட்டு வா எனக்கூற அது அவர்களிடம் சென்று "சீக்கிரம் இங்கிருந்து போயிடுங்க" எனக்கூற அவர்கள் பயத்தோடு ஓடினார்கள்.
அப்போது சிசுக்கா "நீங்க பயங்கரமாக செயதிங்க" அப்போது அந்த மரம்வெட்டி தலைவர் "இந்த இடத்துல அப்படி ஓன்னுமே இல்லை,எனக்கு தெரியும் இதை யாரோ வேண்டுமென செய்திருக்காங்க" அப்போது நோபிடா "இப்போ என்னப்பன்றது? சிக்கிரமாக ஏதாவது பன்னு Doraemon,ஏதாவது பன்னி மறுபடியும் அதை வர சொல்லு" அப்போது டோரிமான் ஒரு டிவைசை எடுத்து அதை மரத்தை சுற்றி வைத்தான்.அப்போது அந்த மரம் வெட்டி பக்கத்தில் வந்த உடனே பின்வாங்கினான். அதற்கு Doraemon "இதோட ஸ்பெஷலே யாராவது இது உள்ளே வந்தால் அது அப்படியே ரிவைசாக மாற்றிடும்" அப்போது மரம்வெட்டி தலைவர் "இது எப்படி சாத்தியம்? நாங்க எல்லாருமே சரியாக தானே நடந்து போனோம்,வாங்க அதை நாங்க இப்படியே விட்ரக்கூடாது" காலையில் முயற்சி செயய ஆரம்பித்தவர் மாலை ஆகியும் அவர்களால் உள்ளே போக முடியவில்லை. அதன் பிறகு ஒரு மரவெட்டி "நம்மால எதுவுமே செய்ய முடியலயே" அப்போது நோபிடா "அவங்க திரும்பி போய்யிட்டாங்க" அப்போது Doraemon " ஆமா,இப்போ போய்யிட்டாங்க,ஆனால் நாளைக்கு காலையில் திரும்பி வருவாங்க,நீங்க வேண்டும்னா பாருங்க" நோபிடா "அதறுகாக நாங்க எப்பயும் இங்கயே இருக்க வேண்டுமா?" சிசுக்கா வீட்டுக்கு சென்று அப்பாவிடம் நடந்ததை கூற அதற்கு அப்பா "அப்படியா அது தாத்தாவோட மரமா? எனக்கு கூட அதை வெட்டுவது பிடிக்கவில்லை,இருந்தாலும் என்ன பன்றது,யார் நினைத்தாலும் ஒன்னும் பன்ன முடியாது."
அதற்கு சிசுக்கா 'இருந்தாலும் அது இருந்தே ஆகனும்" அப்பா "இதை வெட்டக்கூடாதுனு சொல்லி நாங்க எல்லாரையும் கூட்டிட்டு போனால் என்ன?" அதன் பின் காலையில் அனைவரும் போஸடர் அடித்து ஒட்டினர்.அனைவருக்கும் அதை கொடுத்தனர்.அப்போது ஒருவரிடம் சிசுக்கா சென்று "தாத்தாவோட மரத்தை பாதுகாக்க வேண்டும்,நமக்கு இயற்கை ரொம்ப அவசியம்,சேர் நீங்க நமக்கு உதவி பன்றீங்களா?" ஆனால் யாரும் அதை வாங்கவில்லை. அப்போது நோபிடா "மரத்தை வெட்டுவது பற்றி யாருக்குமே எந்த கவலையுமே இல்லை" அப்போது ஒருவர் ஓடி வந்து "ஹேய் உங்களதான் நீங்க சொன்னது எல்லாமே உண்மையா அந்த மரத்தை வெட்டப்போறாங்களா? அதையும் பார்த்திடலாம்,குழந்தைகள் விளையாடும் அந்த மரத்தை எப்படி அவங்க வெட்டலாம்? எப்படி அனுமதி வழங்குவது" சிசுக்கா "கண்டிப்பா இவர் நமக்கு உதவி செய்வாரு" Doraemon "இங்கப் பாருங்கள் இதோட நாங்க விட்டு விடக்கூடாது,கடைசி வரைக்கும் போராடனும்,இது தான் புது டைவர்ஸ்,கவலைப்பட வேண்டாம் நமக்காக இவரும் கூட சேர்ந்து பாடுப்படுவாரு" அப்போது அந்ம உதவியாளர் "அவங்கள ஏதாவது பன்ன வேண்டும்,கவலை வேண்டாம் அவங்கள நா பாத்துக்குறேன்." வீட்டில் டோரிமான் "எனக்கு தெரியும் அவர்தான் நம்மல எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறினாரே" நோபிடா "அந்த இடத்திற்கு அவர் சென்று திட்டுர திட்டுல அந்த மரம் வெட்டி மூக்கு உடைந்து போகப்போறாறு."
இருவரும் சிரிக்கும் போது சிசுக்கா வந்து கலை சொன்னால் அதற்கு Doraemon "என்னது தாத்தாவோட மரத்தை நாளைக்கு வெட்டுராங்களா? இது எப்படி நடக்கலாம்?" அதற்கு சிசுக்கா "அவரு ஊருல இருக்கும் சில மக்களை கூட்டிட்டு போயி இருக்கானு அனால் அவங்க மரத்தை நாளைக்கு வெட்டியே அகனும் என சொல்லிக்காங்களாம்,யாருடைய பேச்சையும் அவங்க கேட்க இல்லையாம்" நோபிடா "அப்படினா க்ல்லாம் அவ்ளோ தானா? அது வருடம் அந்த இடத்துல ஒரு புல்லு கூட முளைக்காதே! நம்ம என்னப்பன்ன முடியும்? கோபப்படாதே சிசுக்கா அந்த மரத்தை நம்மலால ஒன்னுமே பன்ன முடியாது" அதற்கு சிசுக்கா "அந்த இடத்துல பூக்கள் இல்லனாலும் பருவாயில்லை ஆனால் அந்த மரம் இருக்கனும்" சிசுக்கா அழுதுகிட்டே அங்கிருந்து சென்றாள்.அப்போது அந்த மரத்தன் அருகில் சென்று மன்னிப்புக் கேட்டாள். சிசுக்கா "இதெல்லாம் என்னோட தப்பு தான் நீ இப்படி அடர்ந்து போனதுக்கு நான் தானே காரணம்,அதுக்காக தானே உன்னை வெட்டுராங்க" அப்போது நோபிடா வந்து 'என்ன சொல்றே?" எனக்கேட்க அதற்கு சிசுக்கா "நான் என்னோட சின்ன வயசுலயெல்லாம் அப்பா கூட வந்து இங்க தான் விளையாடுவேன்." ஒரு நாள் நான் பட்டாசை வைத்து விளையாடிட்டு இருந்தாள்.அப்போது சிசுக்கா அப்பா சொல்லை கேட்காமல் பட்டாசை மரத்தின் மறுபக்கத்தில் விளையாடினாள்.அப்போது அதிலிருந்து வந்த தீ வேறு பட்டாசுக்களில் பட்டது.அனைத்து பட்டசு வெடித்தன.அதனால் அந்த மரத்தன் அடியில் தீ பிடித்தது என்று கதையை கூறியதும் இந்த Episode முடிந்தது.
How To Download?
Read & Download All Tamil New Cartoon Episodes On This Site