Doraemon In Tamil,Season 20,Episode 13,Part 2 Download & Watch & Read Full Episode in Tamil
Language : Tamil
Duration: 08:14
Size : 26.7MB , 76.68MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இது episode 12 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.இந்த Episode ஆரம்பத்திலேயே நோபிடா சிசுக்காவிடம் "இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்லை,இந்த மாதிரியான விஷயங்கள் மரத்தை ஒன்னும் அழிக்காது" அதற்கு சிசுக்கா "இல்லை இது என்னோட தப்பு தான்,என்னோட தப்பால தான் இப்போ இந்த மரம் அடர்ந்து படர்ந்து போய்ட்டு" என்று சொல்லி சிசுக்கா அழுதாள்.அதற்கு நோபிடா "இப்போ என்ன பன்றது டோரிமான்? கவலை படாதே! நானும் இவனும் உன் கூடயே இருக்கின்றோம்" அப்போது Doraemon "ஆமா,நாங்க முயற்சி செய்தால் இந்த மரத்தை வளர வைக்கலாம்,இதால இன்னும் பல வருடம் வாழ முடியும்.எனக்கு தெரியும் நாம்ம எல்லாருமே இங்க ஒரு புதிய செடியை நடுவோம்" சிசுக்கா "அப்படி செய்தால் இது பழைய படி மாறிடுமா?" நோபிடா அந்த மரத்தை பார்க்க சொன்னான்,அப்போடி Doreamon ஒரு டிவைசை எடுத்து "இந்த சூப்பர் நீர்,இதை மரத்துக்கு அருகில் சென்று கொஞ்சமாக ஊற்றினாலே போதும் அந்த செடி பெரிய மரமாக மாறிடும்" Doraemon ஒரு செடியில் அதை ஊற்றினான்.அப்போது அந்த மரத்ததிற்கு கால் வந்து ஓடியது.அதறகு சிசுக்கா "என்ன மரம் பெரிதாக மறிடும் என சொன்னே? ஆனால் இது நகருது இது வேலை செய்யுமா?" Doraemon "இதுல தான் திட்டமே இருக்கு,நான் இப்போ தாத்தாவோட மரத்துக்கு இதை ஊற்றின்றேன்" Doraemon அதை ஊற்றினான்.ஆனால் அந்த மரத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதறகு நோபிடா "ஏன் இது நகரமாட்டிக்கி?" Doraemon "அது வந்து தண்ணி போதாது என நினைக்கின்றேன்.இப்போ என்ன பன்றது?" அந்த மரத்திற்கு கூச்சம் காட்டினான். அப்போது அந்த மரம் அசைந்தது,அதன் பின் அனைவரும் அந்த மரத்திற்கு கூச்சம் காட்டினர்.அப்போது அந்த மரத்திற்கு கால் வந்து அவர்களை தள்ளிவிட்டு ஓடியது.(தொடரும்)
Download This Episode 720p (76.68MB),360p (26.7MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) அப்போது சிசுக்கா "இது நகருது,ஆனால் ஓடி போக நினைக்கு, டோரிமான் அது இந்த இடத்துல இருந்து எங்க போக நினைக்குது?" அதற்கு டோரிமான் "இங்கிருந்து நகர்ந்து போய் நிறைய நாள் வாழ ஆசப்படுகிறது" அப்போது சிசுக்கா "நான் சொல்வதை கேழு, அது ரொம்ப தூரமில்லை நீ என் கூடவே சேர்ந்து வந்தால் நாங்க போகிடலாம்" அதன் பிறகு அது மூவரை பின் தொடர்ந்து சென்றது.அப்போது பாதையில் நோபிடாவின் அப்பா "இப்போ வரைக்கு நேராகதான் போயிட்டு இருக்கோம்,நா இடிக்கவில்லை நீ தான் என்னை இடித்தாய் இன்னைக்கு வேலை அதிகம்,அது தான் சோர்வாக இருக்கேன்.இருந்தாலும் சரியாக வீட்டுக்கு போயிடுவேன்.இங்க பூகம்பம் வந்திருச்சா? என்ன எங்க பார்த்தாலும் மரமாக இருக்கிறது? (அப்போது அந்த மரம் அப்பா செல்ல செல்ல பின்னால் சென்றது) இதெல்லாம் கனவாக இருக்குமோ! இருந்தாலும் மரம் எப்படி பின்னால வரும்? இது அந்த தாத்தாவோட மரம் தான்.இதை பார்க்கும் போது நா சின்னவயசுல ஏறி விளையாடுற ஞாபகங்கல்லாம் வருது" அதன் பிறகு நோபிடாவின் அப்பா கீழே விழுந்து விட்டார்.அப்போது நோபிடா "அப்பா இப்படி பன்றது நல்ல பழக்கமே இல்லை,நம்ம கிட்ட அவ்வளவு நேரமில்லை,சீக்கரமாக போகவேண்டும்" அப்போது சிசுக்கா "அந்த பக்கமில்லை,ஒரு நிமிடம் நில்லு" என சொன்னது டோரிமான் திரும்பி பார்த்தான்.அப்போது அந்த மரம் இவர்களை விட்டு ஓடியது.அப்போது அதை பின்தொடர்ந்து மூவரும் சென்றனர்.அப்போது சிசுக்காவின் அப்பா "அப்படினா அந்த மரத்தை வெட்டி சாய்க்கப்போராங்களா? எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு,நான் ஒரு காத்தாடியை பறக்க வைத்தேன்.அது அந்த மரத்தில் அடிப்பட்டு காணாமல் போயிட்டு(அந்த காத்தாடி அவரின் பக்கத்தில் இருந்தது)இது அது தானே" அப்போது நோபிடா "என்ன இது இங்கயும் அங்கயும் சுத்தித்திட்டு இருக்கு? " அதற்கு சிசுக்கா "நா நினைக்கிறேன் இது கூட விளையாடின பயங்களுக்கு குட்பாய் சொல்ல நினைக்குறு" நோபிடா "என்னது நம்ம கிட்ட அதுக்கல்லாம் நேரமில்லை.
அது அதோட இஷ்டப்படி செய்யுது நில்லு" அப்போது அந்த மரம் ஒரு இடத்தில் நின்றது "மரம் இங்க இருக்கிறது,போதும் இதுக்கு அப்பறம் இப்படி பன்னாதே,நாங்க வீட்டுக்கு போக வேண்டும. இந்த பக்கம் போகனும்.இதுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை போதும் உன் விளையாட்ட நிறித்திக்கே! " அந்த மரம் பாய்ந்து பாய்ந்து ஓடியது.சில நிமிடங்களிக்கு பிறகு Doraemon "இது திரும்பியும் மலை மேலயே போகிது,என் கிட்ட உதவி கேட்காதே" அப்போது சிசுக்கா "ஏன் இப்படி பன்றே? இது நீ இருந்தே இடம் தான் மறுபடியும் இங்கயே வந்துட்டே" Doraemon "இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாங்க நேரடியாக மரத்தின் மனதோட பேசிக்கலாம்.இந்த டிவைசை வைத்து இந்த மரத்தின் மனதோட பேசலாம்" அப்போது சிசுக்கா "நீங்க தான் அந்த பழைய தாத்தாவா? " எனகேட்க மரம் "எனக்கு நீங்க பேசுவது கேட்கல கொஞ்சம் சத்தமாக பேசுங்க" மீண்டும் கேட்க அதுவும் கேட்கவில்லை அப்போது அந்த மரம் "சம்மா விளையாடுனேன்" அப்போது சிசுக்கா "இங்க பாருங்க உங்களை கெஞ்சி கேட்கின்றான்,நீங்க இங்கயே இருந்தால் அவங்க உங்களை வெட்டி வீசிடுவாங்க,அதனால நாங்க இப்போ டக்காய் வீட்டுக்கு போக வேண்டும்." அதற்கு மரம் "டக்கய் வீட்டுக்கா? இங்க பாருங்க எனக்கு சுத்தமான காற்றும் சுத்தமான இடமும் வேனும்" Doraemon "சரியாக சொன்னிங்க,அந்த இடம் அப்படி தான் இருக்கும்." அப்போது அந்த மரம் "நீ என்ன சொன்னாலும் சரி,என்னை விட்டுதுங்க,எனக்கு இந்த இடத்தை விட்டு வாரதுக்கு மனசே இல்லை,என்னௌட காலங்கல்லாம் அவ்ளோ தான் முடிந்து போச்சி,சூரிய ஒளி என் மேல படாமல் இருந்ததால என்னால எதுவுமே செய்ய முடியலே,சின்னவங்க என்னோட சேர்ந்து விளையாட போறது இல்லை,மரமாக இருந்தால் இதெல்லாம் அப்படிதான்,
என்னைக்கு சூரிய ஒளி இந்த பூமி வேல படிகினறதோ அப்போது நா திரும்பி வருவேன்.என்னால பல வருடங்களாக வாழ முடியும். கண்டிப்பாக எல்லாருக்கும் நிழலைக் கொடுத்து உதவ முடியும்."
சிசுக்கா "நில்லுங்க,நாங்க சொல்வதை கேழுங்க,நாங்க டக்காய் வீட்டுக்கு போகலாம்.அதன் பிறகு உங்களை யாருமே நெருங்க முடியாது".நோபிடா "போதும் நிறுத்து நாங்க அளவஅற்கு போராடி பாத்தாச்சி" அப்போது அந்த மரம் அங்கு வந்து "இங்க பாரு குட்டிப்பெண்ணே நீ எனக்கு ஜூஷ் எல்லாம் கொடுத்ததுக்கு நன்றி சொல்லாமயே போய்யிடேன்,என் வாழ்க்கையில் எவ்வளோ குழந்தைகளை பாத்திருக்கேன்.அவங்க கூட இருந்தே காலமெல்லாம் நா சந்தோசமாக இருந்தேன்.அவர்கள் மறுபடியும் சந்திக்கனுமென ஆசையாக இருக்கு அந்த வரிசையில் நீயும் இருக்கே குட்டுப்பெண்ணே,ரொம் சந்தோசம் நா போயிட்டு வாரேன்" அந்த மரம் செலிப்பாக வளர்ந்திருந்தது.காலையில் வந்து பார்த்தனர். ஆனால் அந்த மரத்தை வெட்டி விட்டார்கள்.ஆனால் அங்கு ஒரு சிறிய செடி வளர்ந்திருந்தது.அப்போது நோபிடா "சிசுக்கா இங்க பாரு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" சிசுக்கா "ஆமா இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்ல எனக்கு மட்டுமில்லை இந்த செடிக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள்" என்று சொன்னதும் இந்த Episode முழுமையாக முடிந்தது.
How To Download?
Learn On YouTube Click Here
Read & Watch All Tamil Doraemon Episodes And Read All Tamil Cartoons On This Site.