Doraemon In Tamil,Season 20,Episode 10,Part 1 Download & Watch & Read Full Episode in Tamil
Language : Tamil
Duration: 08:20
Size : 30.38MB , 84.93MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
நோபிடா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு நபர் காட்டிக்குள் இருந்து "நாங்க சீக்கிரமாக அதை நெருங்கிட்டோம்,அது இங்க எங்கயோ பக்கத்துல இருக்கிறது,அது ரொம்ப ஆபத்தானது அதனால நாங்க ஜாக்கிரதையாக தான் போகனும்,இதோ நாங்க வந்துட்டோம் இது தான் காட்டுப்பூனை. பாருங்க இது ரொம்ப கொடுரமாக இருக்கு அதனால நாங்க இதை கூண்டில் அடைத்து வைத்துள்ளோம்.இதை காட்டுக்குள்ள தெரிய விடக்கூடாது,இதை வெளியில் விட்டால் நமக்கு ஆபத்து." அப்போது நோபிடா "Doraemon எதுக்காக இதை பிடித்து வைத்துள்ளனர்?,இதை வைத்து இவங்க என்ன பன்னுவாங்க?" Doraemon "இந்த மாதிரி நிறைய சுத்திக் கொண்டிருக்கிறது, இதனால மக்கள் உயிருக்கு ஆபத்து வரும் என இவங்க நினைக்கிறாங்க. அதனால தான் அடைத்து வைத்து அப்படியெல்லாம் பன்னிட்டு இருக்காங்க." நோபிடா "இதெல்லாம் அதிகமாக இல்லையே இருப்பதை சுதந்திரமாக விடலாம்ல" Doraemon "விட வேணும் தான், இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு கூட கஷ்டமாக இருக்கு,நாம்ம வேண்டும்னா இதெல்லாம் தடுக்க ஏதாவது வழி இருக்கானு தேடிப்பாக்கலாம்.என்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் உதவி செய்யும்,இது தான் வித்தியாசமான ஸ்பிரை,இதை எது வேல அடித்தாலும் அது நம்மல கொடுமை படுத்தாது, நல்லபடியாக பாத்துக்கும்" அதற்கு நோபிடா "ஒழுங்காக சொல்லு டோரிமான்,புரியவில்லை" Doraemon "உதாரணத்துக்கு காட்ல நீ பயங்கரமான மிருகத்தை பார்க்கும் போது உனக்கு பயம் வந்திச்சினா இதை அது மேல அடி, அது உன் மேல பாசமாகிடும்,உன்னாலயும் அதை விட்டு போகத் தோனாது" நோபிடா "அப்படியா? இதை வைத்து நிறைய நல்லது பன்னலாம், கொடு அதை இதை வைத்து நா எப்படியெல்லாம்,ஆபத்து வரும் போது தான் பயன்படுத்தனுமா? பார்த்துக்கலாம்" நோபிடா பாதையில் போகும் போது ஒரு சிறுவன் ஒரு நயை இழுத்து கொண்டிருந்தான்.அந்த நாய் அந்த இடத்தை விட்டு அறையவே இல்லை.அந்த சிறுவன் மிகவும் கோபமாக இருந்தான். அதை பார்த்த நோபிடா "ஏன் இவன் இப்படி பாடாப்படுத்துறான்? அப்படியாக இருந்தால் இதை வைத்து அந்த நாயிக்கு உதவி செய்யலாம்" நோபிடா சென்று நாய் மேல அதை அடித்தான் அப்போது அந்த சிறுவன் பாசத்தோடு "என்னை மன்னித்து விடு,இனிமேல் உன்னை நான் திட்ட மாட்டேன், இனிமேல் நீ நடக்க கூட வேண்டாம் நானே உன்னை தூக்கிட்டு போறேன்" நோபிடா இன்னும் பலருக்கு உதவி செய்யலாம் என நடந்து செல்லும் போது ஒரு பெண் பூனைக்குட்டிகளை பராமரிக்க முடியாமல் விட்டுட்டு சென்றாள்.(தொடரும்)
Download This Episode 720p (84.93MB),360p (30.38MB)
Watch This Episode Online(தொடர்ந்து)அதை பார்த்த நோபிடா உடனே அந்த ஸ்பிரையை பூனைகள் மீது பன்னினான், உடனே அந்த பெண் மனிப்புக்கேட்டு அந்த பூனைகளை எடுத்துட்டு சென்றாள். அப்போது நோபிடா செல்லும் போது ஒரு பூனையைகெ கண்டு "கலக்குற நோபிடா கலக்குற,இதோ வாரேன் உன்னதான் தேடிட்டு இருந்தேன்,ஐயோ இது பார்க்க வேற மாதிரி இருக்கே காட்டுப்பூனை என நினைத்து வந்தோம்,பார்க்க வீட்டுப்பூனை போல இருக்கே!, என பன்னலாம் விட்டுது நா வேற ஒரு காட்டுப்பூனையை தேடுறேன்.உன்னால என்ன ஒன்னும் பன்ன முடியாது" நோபிடா ஓடும் போது ஒரு பந்தில் மோதி விழுந்து விட்டான். அங்கு ஜிஆன் சுனிவோ வந்தனர். அப்போது ஜிஆன் "சரியாக விழுதுட்டான்ல ஆமால உன்னை தள்ளி விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்,ஆமல ஒரு புது விளையாட்டு கண்டுப்பிடிச்சிருக்கோம்,நாங்க அடிகுகற பந்துல நீ மோதி விழனும் முதல் பந்து நா அடிச்சுட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே நீ கீழே விழுந்துட்டே" அப்போது சுனிவோ "சரி இரண்டாவது பந்து என்னுடையது நா பந்தை எடுத்துட்டு வாரேன்." அதற்கு நோபிடா "அதற்கெல்லாம் வேற ஒருத்தனைப் பாருங்க,முதல்ல இவங்க கிட்ட இருந்து தப்பிக்க வேண்டும்" இருவரும் நோபிடாவை துரத்தினர்.அதன் பின் நோபிடா ஒரு இடத்தில் ஓழிந்தான் அப்போது அங்கு நோபிடாவின் ஆசிரியர் வந்தார். ஆசிரியர் "நோபிடா உன்னுடைய ஹோம் வேர்க்க முடித்தியா? இல்லையா? நீ உன்னுடை ஹோம் வேர்க்க சரியாக செய்யாமல் இருந்ததால உன்னுடைய ரேங் இறங்கிட்டே இருக்கு வீட்ல இருந்து படிக்காமல் ஏன் வெளியில் சத்தி திரிகிறாய்?" அதற்கு நோபிடா "அப்படியெல்லாம் இல்ல சேர், நா இப்போ வீட்டுக்கு தான் போறேன்" அங்கிருந்து ஓடி ஜிஆனிடம் மாட்டிட்டான்.அதன் பிறகு தப்பித்து ஓடினான்கடைசியில் வீட்டுக்குள் வந்து கதைவை மூடினான். கதவை திறந்து பார்த்தான் சுனிவோ வரவில்லை, அப்போது நோபிடா அம்மா அவனின் பரீச்சைலதளை காட்டி "என்ன இது? எல்லாம பிழை,ஒன்னு கூட சரி எடுக்க இல்லை,முட்ட மார்க் எடுத்திக்க உன்னை சும்மா விட மாட்டேன், படி படினு எத்தனை தடவை சொல்றது எப்பயும் விளையாட்டு தான், உனக்கு சாப்பாடு போடாம இருந்தா தான் நீ நல்லா வருவே"
நோபிடா "இது எப்படி இவங்க கைக்கு கிடைத்தது,அப்படியெல்லாம் இல்ல அம்மா அடுத்த தடவை நா நல்ல மார்க் வாங்குவேன், இதுமேல என்னால அம்மா கிட்ட திட்டு வாங்க முடியவே முடியாது. நா ஏதாவது பன்ன வேண்டும். யோசனை அம்மாவ நா இப்போ என் வழிக்கு கொண்டு வரப்போறேன், ஆமா இப்போ நீங்க உங்க பிள்ளைய கொஞ்சப் போரிங்க." (அதை நோபிடா அவன் தன்மேலயே அடித்தான்) அம்மா "பருவாயில்லை,மார்க் எல்லாம அப்பறம் எடுத்துக்கலாம், நீ எப்போ மார்க்க எடுக்கிறியானா முக்கியம் உன்னோட ஆரோக்கியம் தான் முக்கியம்.சரி நா உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாரேன்" Doraemon "என்ன இது? இன்னைக்கு உன் அம்மா கிட்ட இருந்து ஒரு எரிமலையே வெடிக்கும் என நினைத்தேன்" நோபிடா "அப்படி தான் இருக்கும் ஆனால் ஒரே ஒரு ஸ்ப்ரையால எல்லாம் மாறிடிச்சி" அப்போது அம்மா சாப்பாடு கொண்டு ந்து கொடுத்தாள். நோபிடா அதை சாப்பிட்டான். Doreamon "நோபிடா நீ இப்படி பன்னக்கூடாது அதை உன்மேல நீயே பன்னிட்டியா? " நோபிடா "ஏன் பன்னக்கூடாது? இது வெறும் கோபி தான் இனி தான் முக்கியமானதே வரப்போகுது, அதுக்கு அப்புறம் இந்த உலகமே என் கையில, நா எல்லாமையே மாத்திடுவேன்" Doraemon "நீ இப்படி பன்னுவது தப்பு அது எனக்கு பிடிக்கவில்லை" அப்போது டோரிமானை தடுக்க விடமா அம்மா தடுத்தாங்க.அப்போது நோபிடா வெளியே சென்றான். பாதையில் நடக்கும் போது ஜிஆன் அங்கு வந்தான். அப்போது சுனிவோ பந்தை வீசினான். அது நோபிடாவின் காலில் பட்டு கீழே விழுந்து விட்டான். அப்போது ஜிஆன் "என்னல ஆச்சி? உனக்கு உன்னும் ஆகவில்லையே? பெரிசா ஏதும் ஆகவில்லையே?" அதற்கு நோபிடா "பரவாயில்லை, கொஞ்சம் எரியுது" அப்போது சுனிவோ,ஜிஆன் என்னை விடு என கூறி கூறி விழுந்தனர். அப்போது சுனிவோ "நாங்க உன்னை காயப்படுத்தி விட்டோம், உனக்கு வலித்தால் அதை எங்களால தாங்க முடியாது, உன்னை அடித்ததால் எங்களை கைது பன்னிடுவாங்களா? அப்படி அருந்தால் எங்களுக்கு தண்டனை கிடைக்குமா? யாரும் நம்மல ஊருக்குள்ள சேர்த்துக்க மாட்டாங்களா? எங்கள மனிச்சிட்டேன் என சொல்லு நோபிடா" அப்போது நோபிடா "பருவாயில்லையே அது நல்லா வேலை செய்யுதே! (டோரிமான் வந்தான்) ஜிஆன் நீங்கெல்லாம் இங்கு இருந்து என்ன நடக்கிறது என பாருங்களே! " Doraemon "வா நோபிடா நாங்க போகலாம். நீ இங்க இருக்கக்கூடாது, இனி இருந்தால் பெரிய அளவில் பிரச்சினை வந்துரும், வேண்டாம் நோபிடாவை போக விட வேண்டாம்" அதற்கு சுனிவோ "அப்படியா நீ வந்தது தான் இப்போது பிரச்சினை,எதுக்கு தேவையில்லாம அவனை தொந்தரவு பன்றே"நோபிடா அங்கிருந்து சென்று சிசுக்கா வீட்டுக்கு சென்றான்.
நோபிடா "சிசுக்கா நா வந்துட்டேன்" சிசுக்கா "வந்துட்டியா? ரொம்ப சந்தோஷமான விஷயம், சரி இங்க ஏன் நிற்கிறாயா உள்ள வாங்க" நோபிடா "சிசுக்கா நீ ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்? " சிசுக்கா "ஏன்னா நீ வித்தியாசமான பிறவி ஆச்சே! உன்னை போல இந்த உலகத்துல யாருமே கிடையாது, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" அதற்கு நோபிடா "இல்ல நீ நினைப்பது போல நா அவ்ளோ பெரிதாக" சிசுக்கா "ஐயோ நோபிடா உனக்கு பசிக்கறதா? அம்மஅ நோபிடாவின் வயிற்றில் சத்தம் கேட்டுச்சி அவனுக்கு பசிக்கிறதுனு நினைக்கிறேன்! ஏதாவது தாருங்க,இந்தா வாயை திற நோபிடா" அதற்கு நோபிடா "இங்க ஏதேதோ நடக்குதே! எனக்கு ஏதே ஏதோ செய்து வெச்சிக்காங்களே(அங்கிருந்து செல்லும் போது) நாம போற இடத்துல உபசரிப்பு நல்லா இருக்கே" அப்போது அங்கு அதிகமானவர்கள் வந்து நோபிடாவை புகைப்படம் எடுத்தனர். அனைவரும் "சூப்பர் ஹீரோ நோபிடா வாராரு, சேர் நா உங்களோட பெரிய ரசிகன்,உங்க கூட ஓரே ஒரு போடோ எருக்குறேன்,உங்களை பார்க்கனும் என ஆசப்பட்டேன்" என கூறினர். அப்போது பத்திரிகையாளர்கள்"நோபிடா ஸ்பெஷல் அவர் பன்னிய சிறப்ப இந்த பத்திரிகைல போட்டிருக்கோம்.எல்லாரும் வாங்கி வாசிங்க" அப்போது செய்தியாளர்கள் "நோபிடா சேர் இங்க தான் இருக்காரு சேர் நீங்க எப்படி இப்படி ஆனிங்க? இப்போ பேபர திறந்தால உங்கள பற்றி செய்தி தான்,ஆமா இன்னும் நீங்க என்ன நல்லது பன்ன இருக்கிங்க? கேமரா அந்த பக்கமாக இருக்கு கொஞ்சம் அங்க பார்த்து பேசுங்க,சரி நீங்க பகல்ல என்னலாம் சாப்பிடிவீங்க?" நோபிடா "என்ன இப்படியெல்லாம் கேட்குரீங்க எல்லாரும் போலதான் சாப்பிடுவேன்" அதன் பிறகு அடுத்த செய்தியாலர் வந்து " முதல்ல எங்களுக்குஙபதில் சொல்லுங்க, அப்படியேலபின்னாடி திரும்பி கேமராவ பாருங்க, என்னது இது நல்லா இல்லையா? எனக்கு ரொம்ப அவசரம் இன்னை பகல் செய்தில இதை போட்டு ஆக வேண்டும்" அனைத்து செய்தியாலரும் பத்திரிக்கையாலரும்ஙவந்தனர். நோபிடா தொல்லை தாங்க முடியாமல் வீட்டுக்கு சென்று கதைவை மூடினான். அதோட இந்த Episode முடிந்தது.
How To Download?
Learn On YouTube Click Here
Watch & Read & Download More Tamil Cartoon Episodes On This Site