Doraemon in Tamil, Season 20,Episode 14

0

Doraemon In Tamil,Season 20,Episode 14, Part 1 Download & Watch & Read Full Episode in Tamil

Language : Tamil
Duration: 08:16
Size : 26.45MB , 74.11MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode

ஒருநாள் Doreamon,நோபிடா இருவரும் பகல் உணவை சப்பிட்டனர்.அப்போது Doraemon "இன்னைக்கு பகல் சாப்பாடு சூப்பரகாக இருந்துச்சி,சாப்பிட்டு விட்டு நடக்க கூட முடியவில்லை,இந்த புதிய வருடத்திலிருந்து எல்லாரும் ரொம்பேவே சந்தோசமாக இருக்காங்க,உனக்கு என்னாச்சி நோபிடா ஏன் முகத்தை இப்படி வைத்திருக்கே? வயிரு நிறைய சப்பிட்டியா வயிரு வலிக்குதா?" அதற்கு நோபிடா "அதெல்லாம் இல்ல,இந்த புதிய வருடம் முடிந்ததை நினைத்து தான் கவலையாக இருக்கேன்.சீக்கிரமாக முடிந்துட்டு"  அதற்கு Doraemon "என்ன சொல்ற இப்போ தான் ஜனவரி மூன்று வந்திருக்கு" நோபிடா "அப்படியாக இருந்தாலும்கூட வருடம் முடிந்தது போல தான்.இந்த வருடம் மூன்று நாள் தான் விடுமுறை அதை ஞாபகப்படுத்தாதே கவலையாக இருக்கிறது,ஏன் தான் இந்த வருடம் சீக்கிரமாக முடிகின்றதோ!" அதற்கு நோபிடா "அதெல்லாம் இல்லை,எதுக்காக இப்போது கவலை படுகின்றாய்? நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தானே இந்த வருடத்தை கொண்டாடினோம்" அப்போது நோபிடா "அப்படியெல்லாம் இல்லை,நான் வருடம் முழுக்க படித்துக் கொண்டிருக்கின்றேன்.(தொடரும்)

Download This Episode 720p (74.11MB),360p (26.45MB)

Watch This Episode Online

(தொடர்ந்து) இந்த புது வருடத்தை குறைவாக தான் கொண்டாடினேன்.நான் கொஞ்சம் நேரம் விளையாட போனால அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க,விளையாடுவதற்கான நேரம் ரொம்ப ரொம்பவே குறைவாக இருக்கின்றது.எனக்கு விளையாடுவதற்கு இன்னிம் நெரம் வேண்டும்,அதாவது மூன்று நாள் வேண்டும்." அதற்கு Doraemon "சரி நான் ஏதாவது தேடிப்பாக்கின்றேன்.(ஒரு டிவைசை வெளியே எடுத்து)நாட்களை வேகமாக கடத்தும் கடிகாரம்" நோபிடா "என்னது நாட்களை வேகமாக கடத்துமா?" Doraemon "ஆமா நீ சரியாக சொன்னே! சாதாரணமாக போவதை விட இது மூன்று மடங்கு வேகமாக ஓட வைக்கும்." நோபிடா "என்னப்பா? சொல்றே இவ்வளவு வேகமா எல்லாம் கடிகாரம் போகுமா? நாளைய நாள் சீக்கிரமாக வந்துருமென சொல்றீயா?" அதற்கு டோரிமான் "உனக்கு விஷயமே புரியவில்லை,நாள் வேகமாக ஓடப்போவது கிடையாது,இதை கைல வைத்தால் நாங்க தான் வேகமாக போவோம் அதாவது மூன்று மடங்கு சுறுசுறுப்பாக போவோம்.மத்தவங்கல விட வேகமாக வீட்டு வேளை செய்து முடித்து விடலாம்,மத்தவங்களை விட மூன்று மடங்கு நீ நேரத்தை மீதிப்படுத்தலாம்,புரியலனா கொஞ்சம் உன் கைய காட்டு" நோபிடா கையை காட்ட அதில் டோரிமான் ஒரு ஸ்டிகரை ஒட்டினான்.அதன் பிறக் டோரிமான் மிகவும் மெதிவாக கதைத்தான்.அதற்காக நோபிடா "எதுக்காக டோரிமான் இவ்வளவு மெல்ல கதைக்கின்றாய்?"


அப்போது டோரிமான் அங்கிருந்த ஒரு கதிரையை நோபிடா மேல் எரிந்தான்.ஆனால் அது மிகவும் மெதுவாக வந்தது.அப்போது நோபிடா "நீ எதுக்கா இப்படி பன்னிட்டு இருக்கின்றாய்?" அதற்கு டோரிமான் "நான் எதுக்காக இப்படியெல்லாம் பன்றேன்னா எப்படி மூன்று மடங்கு வேகமாக இருக்க முடிகின்றதோ அதே மாதிரி மெதுவாக இருக்கும் என்பதை உனக்கு புரியவைக்க தான் இப்படி பன்றேன்." நோபிடா "அப்படியா? எனக்கு நல்லா புரிந்து விட்டது,அப்படினா எனக்கு இன்னும் புது வருடம் கொண்டாட மூன்று நாள் இருக்கிறது இல்லையா? சூப்பரு, மூன்று நாள் இருந்தால் இன்னும் நிறைய விளையாட முடியும்." அதன் பிறகு நோபிடா வீட்டிலிருந்து பாதை வழியாக சென்றான்.அப்போது அனைவரும் தங்கள் வேலைகளைஙமெல்ல செய்தனர்.அப்போது நோபிடா "எல்லாரும் என்னை விட ரொம்ப மெதுவாக இருக்காங்க" என நினைத்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் ஆசிரியர் மெதுவாக "நோபிடா ஒரு நிமிடம் அங்கயே இரு" எனக் கூறிக் கொண்டே மெதுவாக ஓடி வந்தார்.அதற்கு நோபிடா "எதுக்கு பொருள் கொடுக்க போரிங்களா? அது எனக்கான பரிசா?" எனக் கேட்டதும் அங்கிருந்த ஒரு குழிக்குல் விழுந்து விட்டான்.அப்போது ஆசிரியர் "பார்த்து ஜாக்கிரதையாக வந்திருக்கலாம்ல" நோபிடா "இதுக்காக தான் நீங்க ஓடிக்கொண்டு ஒரு நிமிடம் எனக் கூறினீர்களா?"


இப்போது நோபிடா டோரிமான் கூறியதை நினைத்துப்பாத்தான்.அதில் டோரிமான் "நான் சொல்வதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்,எல்லாத்தையும் நீ மெதுவாக ஆக்கினால் அப்பறம் இது உனக்கே பிரச்சினையில் தான் முடியும்.அதனால சில சமயத்து இதை பாவிக்காதே சரியா?" எனக் கூறினான்.அதன் பின் நோபிடா சிசுக்கா பெட்மிடன் விளையாடும் இடத்திற்குச் சென்றான்.அப்போது நோபிடா "சிசுக்கா விளையாடிட்டு இருக்காள்,ஹாய் சிசுக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள்.(சிசுக்கா நண்பியிடம்) உனக்கும் வாழ்த்துக்கள் " அதற்கு சிசுக்கா "உனக்கும் தான்,நாங்க இரண்டு பேரும் விளையாடிட்டு இருக்கோம். நீயும் விளையாடுரீயா?" அப்போது நண்பி "ஆமா! வா ஒரு கை பாத்துக்கலாம்,நீ தயாராக இருக்கியா?"  சிசுக்காவின் நண்பி அதை அடித்தால் அப்போது அது நோபிடாக்கு மெல்ல வருவது போல இருந்தது.அப்போது நோபிடா "அடேங்கப்பா! என்னது இது இவ்வளவு மெதுவாக வருது,இப்படி வந்தால போதும் நான் எல்லாத்தையும் எப்படியோ அடிப்பேனே" நோபிடா அதை அடிக்க அது மிக வேகமாக சென்றது.அதை பார்த்த இருவரும் அதிர்ச்சியாக இருந்தனர்.அப்போது நண்பி "உன்னால முடிந்தால் இதை அடி" அதையும் நோபிடா மின்னல் வேகத்தில் அடித்தான்.அப்போது சிசுக்கா "என்னாச்சி நோபிடடாக்கு இப்படி அடிக்குறான்,அப்போ என்ன பன்ன போறே எனப்பார்க்கலாம்." என சிசுக்கா அடிக்க அதை நோபிடா இலகுவாக அடித்தான்.கடைசியில் நோபிடா வெற்றிப்பெற்றான்.அப்போது சிசுக்கா "இவன் இப்படி அசத்துறான்.இது சூப்பராக விளையாடுவான் என எனக்கு தெரியாது" அப்போது நோபிடா சிரித்துக்கொண்டே  வீட்டுக்குt சென்றான்.அப்போது நோபிடா "உண்மையில் இன்னைக்கு நாள் சூப்பராக இருந்திச்சி,இந்த நாளை நான் ரொம்ப அனுபவித்தேன்,


நான் வீட்டுக்கு வந்துட்டேன்,அம்மா இரவு உணவு தயாராகிட்டா? " அதற்கு அம்மா "இப்போ தனே பகல் சாப்பாட சாப்பிட்ட அதுக்கிள்ள இரவு சாப்பாட கேக்குறே" அதற்கு நோபிடா "ஆமால என்ன விட மூன்று மடங்கு நீங்க மெதுவாக தானே இருப்பிங்க! ஆஹா பசிக்க ஆரம்பிச்சுட்டே! கொஞ்சம் நேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம்" அப்போது அங்கு அப்பா வந்து "நோபிடா என்ன இது?,இப்படியெல்லாம் சோம்பரியாக இருக்க்கூடாது" அப்போது நோபிடா "சிசுக்காகூட ரொம்ப நேரம் விளையாடிட்டு வந்தேன்.அதனால இப்போ ஓய்வெடுக்கின்றேன்" அதற்கு அப்பா "இந்த மாதிரியெல்லாம் கொஞ்ச நேரம் வெளியே போய் விளையாடிட்டு வர வேண்டும் புரிகின்றதா? சாப்பிட்டதுக்கு அப்பறம் உடனே தூங்கினாள் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லைனு உனக்கு தெரியாதா?(அப்போது நோபிடா அங்கிருந்து சென்றுவிட்டான்) அதனால நான் என்ன சொல்ல வாரேனா நாங்க சாப்பிட்டதுக்கு அப்பறமாக கொஞ்சம் கூட விளையாட வேண்டும். சொல்றது புரிந்ததா? எங்க போனே நோபிடா?" அதன் பின் நோபிடா வெளியே சென்றான்.அப்போது நோபிடா "
எவ்வளவு நேரம் தான் நான் வெளியேய போய் விளையாடுவது?


நானே விளையாடிட்டு வந்து தான் முடியலனு வீட்லயே வந்து தூங்கினேன்" அடித்தபக்கம் அனைத்து நண்பர்களும் கூடி இருந்தனர் அப்போது ஜிஆன் "தயவுசெய்து ஏதாவது பன்னுல டோரிமான் எங்களுக்கு வேற எதாவது டிவைசை கொடு" அப்போது சுனிவோ "ஆமா! சாதரணமான விளையாட்ட விளையாடி விளையாடி போர் அடிச்சிட்டு" அப்போது நோபிடா அங்கு வந்து "எல்லாரும் இங்க இருக்கிங்களா? எதுக்காக மூளைய வேலை செய்து விளையாடிட்டு இருக்கிங்க?" அப்போது Doraemon "சரி,அப்படினா உனக்கு அதிக சத்தத்துல வீடியோ கேம் விளையாடினாள் சரியா?" நோபிடா "எனக்கு அந்த விளையாட்டு கூட சுத்தமாக பிடிக்காது,வேற ஏதாவது வித்தியாசமாக சொல்லு" டோரிமான் "உனக்கு எதுதான் பிடிக்குமோ தெரியாது! அப்படியெல்லாம் எனக்கு தெரியாது,சரி நீயே சொல்லு" அதற்கு நோபிடா "யோசிக்கிறேன் இருங்க,யோசனை வந்துட்டு நாங்க கார்ட் விளையாட்டு விளையாடலாம் அதுல நம்ம மூளைய பயன்படுத்தலாம்" அதற்கு ஜிஆன் "என்ன கார்ட் விளையாட்டா? நீ என்னல நினைச்சிட்டு இருக்கே? நாங்க ஒன்னும் அவ்வளவு வயசானவங்க கிடையாது." 


அப்போது டோரிமான் ஆக்சன் கார்ட் கேம் என்ற ஒரு டிவைசை எடுத்தான்.அப்போது சுனிவோ "இந்த  மாதிரி உட்கார்ந்து விளையாடுவதெல்லாம் சின்னபசங்க விளையாடுவது!"  அதற்கு Doraemon "இல்ல இல்ல,இது சாதாரண கார்ட் கேம் கிடையாது,இதுல சில எழுத்துக்களும் சத்தமும் கேட்கும்.அதை வைத்து என்ன இடமென கண்டுபிடிக்கனும்." அதற்கு சிசுக்கா "கேட்க வித்தியாசமாக இருக்கிறதே! விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும்." அப்போது Doraemon "இதை வைத்து நீங்க கார்ட்எ வாசிக்கலாம்,அதை கேட்ட உடனே அந்த புகைப்படம் எங்கிருக்கு என தேடி கண்டு பிடிக்கனும்.இதை இங்க காதுல மட்டுங்க,அப்போ விளையாட்ட ஆரம்பிக்கலாம்.சரி நா இப்போ புகைபடத்த சுடப்போறேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்துல போய் விழும் நீங்க தான் கண்டுபிடிக்கனும் தயாராக இருங்க" அப்போது அந்த புகைப்படங்கள் ஊர் முழுவதும் உரிய இடங்களில் போய் விழுந்தது.அப்போது அந்த இயந்திரம் "கால்களை பயன்படுத்து மேல ஏறுவிங்க உட்கார்ந்து கீழே இறங்குவிங்க" எனக் கூறியதும் நோபிடாவை தவிர அனைவரும் எனக்கு தெரியும் என ஓடிவிட்டார்கள்.அப்போது நோபிடா "என்ன என்னை தவிர அதுக்குள்ள எல்லாருமே கண்டுபிடிச்சுட்டாங்கலே?"  


அப்போது சுனிவோ அதை கண்டுபிடித்து விட்டான்.அது தான் வழுக்கிவிடும் ஸ்லைடு பொருள்.அப்போது சிசுக்கா "இவன் நம்மல தோல்வி அடைய வைத்துட்டான்.எனக்கு கொஞ்சம் தாமதமாக தான் ஞாபகமே வந்துச்சி" அப்போது நோபிடா "என்னது ஸ்லைடா" எனக்கேட்க அதற்கு டோரிமான் "ஆமா,இதுல தான் கால்களை பயன்படுத்தி மேலே ஏருவாங்க,உட்கார்ந்து கீழே வருவாங்க,சரியா" அதன்பின் இயந்திரம் " அடுத்து நாய் சோர்வடைந்தால் ஓய்வெடுக்கும் இடம்" அப்போது சிசுக்கா "எனக்கு தெரிந்து விட்டது,அதாகதான் இருக்கும்" அப்போது நோபிடா "எனக்கும் சொல்லு,ஏய் சிசுக்கா நில்லு" அதன்பின்னர் சுனிவோ "எனக்கு யோசனை கிடைத்து விட்டது நாய்கள் சோர்வடைந்தால் எங்கிருக்குமென எனக்கு தெரிந்து விட்டது,இதோ இருக்கு நா எடுத்துட்டேன்,ஏய் நான் ஜெய்ச்சிட்டேன்" அப்போது நோபிடா "மறுபடியும் சுனிவோவா?,அவனே வெற்றி அடைரான்,எனக்கு மட்டும் வரும் யோசனையெல்லாம் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது?" அப்போது சிசுக்கா "இல்லை,இந்த குழுவெல்லாம் கஷ்டமே இல்லை நாங்க தான் ரொம்ப மெதுவாக வரோம்" அப்போது நோபிடா "கவலையே விட்டு தள்ளு அடுத்த முறை நீ தான் வெற்றி அடைவாய் நான் தான் உதவி பன்றேன்" அதற்கு சிசுக்கா "சரி,முயற்சி பன்னிப்பார்கலாம்." அப்போது அந்த இயந்திரம் "அடுத்தது,வித்தியாசமான வடிவத்துல இருக்கும்,அந்த இடத்துல மீன்கள் நீட்சல் அடிக்கும் "அப்போது ஜிஆன் "என்ன இடமாக இருக்கும்,சீக்கிரமாக கண்டுபிடிக்கனும்ல,மீன்கள் நீட்சல் அடிக்கும் இடமா?" 


அப்போது சுனிவோ கண்டுபிடித்து விட்டேன் என ஓடினான்.அதன் பிறகு சிசுக்கா "அது சுனிவோ வீட்டுக்கு பின்னாடி இருக்கும் குளம் தான்" எனக்கூற நோபிடா மின்னல் வேகத்தில் சென்றான்.அப்போது சுனிவோ ஓடிக்கொண்டு " யாருக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன், எல்லா கார்டையும் எடுத்து நிச்சயமாக நான் தான் வெற்றி பெறப்போறேன்,யாரது என்ன விட இவ்வளவு வேகமாக" நோபிடா வேகமாக சென்று மிதந்து கொண்டிருந்த கார்டை எடுத்தான்.அப்போது இயந்திரம் "அடுத்து பேசும் சிக்கன்கிட்டர்" அப்போது சிசுக்கா "அது கோழி இல்லை,கிளி" அப்போது நோபிடா "எனக்கு தெரியும் நா போறேன்" நோபிடா ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டினான்.அப்போது ஒருவர் வந்து என்ன வேணுமென கேட்க அதற்கு நோபிடா "உங்களோட கிளிகளை நான் பார்கலாமா?" அங்கிருந்த பிகைபடத்தை எடுத்து விட்டான்.இயந்திரம் அது ஒரு சின்ன கடையென சொன்னது.அப்போது சிசுக்கா நோபிடாவினம் சொல்ல நோபிடா அங்கு சென்று அதை எடுத்தான்.அப்போது இயந்திரம் அதுத்த குழுவை சொல்ல அதையும் நோபிடா கண்டுபிடித்து விட்டான்.அப்போது நோபிடா "நாங்க நிறைய கார்டுகளை கண்டுபிடித்து விட்டோம்" அப்போது ஜிஆன் "என்னால ஒரு கார்டையும்லகண்டிபிடிக்க முடியல இதை நான் விட மாட்டலே" அப்போது இயந்திரம் சிகப்பு நிற சட்டை போட்டவர் என சொல்ல அனைவரும் ஜிஆனை சுற்றி சுற்றி வந்தனர்.அதற்கு ஜிஆன் "ஏலே ஏன் என்னைய இப்படி பார்க்கிற்றீர்கள்?" அதற்கு டோரிமான் "நீ தானே இங்கு சிகப்பு நிள சட்டை போட்டிருக்கே அதனால் தான்" என்று சொன்னதும் ஜிஆனிற்கு கோபம் வந்தது.அப்போது நோபிடா ரகசியமாக பின்னால் வந்து அந்த கார்டை எடுத்தான்.அப்போது நோபிடா "நான் வெற்றி பெற்று விட்டேன்" அப்போது கோபத்தில் இருந்த ஜிஆன் "எல்லாத்துலயும் நீ எப்படில வெற்ற பெருகின்றே,சொல்லுல உன்னை நா சும்மா விடமாட்டல" என்று சொல்லிவிட்டு நோபிடாவை அடிக்க ஆரம்பிக்கும் போது இந்த Episode முடிந்தது.அடுத்த Episodeல இந்த எபிசோடின் தொர்ச்சிய நீங்க பார்ப்பிங்க. 


How To Download? 

Learn On YouTube Click Here 

Read & Download & Watch More Tamil Doraemon Episodes On This Site. 


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.