Language : Tamil
Duration: 08:03
Size : 25.67MB , 71.64MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
நோபிடா அம்மாவின் இறந்தகாலத்துக்கு சென்று அம்மாவின் வீட்டுக்குள் சென்றான்.நோபிடா "Doraemon அம்மாவின் அறையை கண்டுபிடிக்க டிவைஸ் எதுவும் இருக்கிறதா?"அதற்கு Doraemon "இல்லையே" அப்போது அங்கு சிறுமி அம்மா வந்து "நீங்க இரண்டு பேரும் யாரு, நீங்கெல்லாம் ஏன் இங்க வந்திருக்கிறீர்கள்? ஓடாதிங்க நில்லுங்க, வீட்ல யாரோ நுழைந்து விட்டார்கள் யாராவது சீக்கிரமாக வாங்க, அம்மா வீட்டுகுள்ள யாரோ வந்திருக்காங்க, யாருனு தெரியவில்லை" அதற்கு நோபிடா பாட்டி "என்னத, ஆமா யாராக இருக்கும்?" அப்போது நோபிடா "என்ன அம்மா இவங்க சொந்த பையனுடைய முகம் கூடவா தெரியாம இருக்கும்?" Doraemon "எப்படி தெரியும்? நீ தான் இப்போது பிறக்கவே இல்லை! நீ சின்ன பையன் என்பதை அடிக்கடி நிறுப்பிக்கிறாய் நோபிடா" அப்போது சிறுமி அம்மா அங்கு வந்து "இங்க தான் அவங்க இருக்கனும்,என்னா அவங்க இப்போ தான் ஓடிப்போனாங்க, ஏய் லிலி இங்க தான் இருந்தியா? எஙைக போனே சரி வா நாங்க அறைக்கு போகலாம்" அப்போது நோபிடா "இதை தான் நாங்களும் கொடுக்க வந்தோம், அதுக்கா இப்படி துரத்துராங்க?" Doraemon "ஒருவேளை அவங்க அந்த பொம்மையா நீ எடுத்துட்டு போறனு நினைத்திருப்பாங்க" அப்போது நோபிடா பாட்டி "நீ இங்க என்ன பன்னி வைத்திருக்கே? ஆமா வீட்டை இப்படியா குப்பையாக வைத்திருப்பாங்க? இப்படியெல்லாம் வைத்திருக்கக்கூடாது,இப்போ நீயே இதையெல்லாம் உன் கையால எடுத்து சுத்தம் பன்னவேண்டும்,இப்போ செய்ய ஆரம்பித்தா தான் பெரிய பொன்னாக ஆனத்துக்கு அப்பறம் ஒழுங்காக இருப்பே,நா அப்பறமாக வந்து செக் பன்னுவேன்" நோபிடா "பாத்தியா பா அம்மாகூட சின்ன வயதில் என்ன மாதிரி இருந்திக்காங்க" அப்போது சிறுமி அம்மா "அப்போ இதெல்லாம் ஒரு வேளையா? (தொடரும்)
Download This Episode 720p (71.64MB),360p (25.67MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) இதெல்லாம் தேவையில்லை, ஆனால் இது தேவை" நோபிடா "அப்படினா அம்மா நம்மகிட்ட பொய்தான் சொல்லிக்காங்க, ஆனால் அவங்க என்கிட்ட எப்படியெல்லாம் மாற்றி பேசினாங்க நீயே கேட்டலே" சிறுமி அம்மா "இதுவும் தேவையில்லை, இதை நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன், இது வேனும்,இது வந்து இது எனக்கு வேனுமா? வேண்டாமா? இது கொஞ்சம் போர் அடிக்கும்,இது எனக்கு தேவையில்லை சரி போ" வெளியில் அந்த புத்தகத்தை எறந்த உடனே அது நோபிடாவின் தலையில் விழுந்தது. அப்போது நோபிடா "எதுக்குமா இதை என் மீது தூக்கிப்போட்டிங்க? தூக்கி போடுறத்துக்கு முன்னாடி அக்கம் பக்கம் பார்க்க மாட்டிங்களா?" அதற்கு அம்மா "என்னது அம்மாவா? உன் வாயை மூடு நா என்ன செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்லித்தாரீயா?" Doraemon "நோபிடா இந்த உன்னுடைய கண்ணாடியை போட்டுக்கே" அப்போது சிறுமி அம்மா "அப்போது வீட்டுக்குள்ள வந்தது நீங்க இரண்டு பேரும் தானே! அம்மா இங்க சீக்கிரமாக வாங்க அவங்க வந்துட்டாங்க,எங்க ஓடுரீங்க, அம்மா அங்க மறுபடியும் வந்துட்டாங்க" அப்போது நோபிடா பாட்டி" நீ இன்னும் அதை பற்றியா யோசிக்கிறாய்? மெச்சிக்கோ ஊருக்கு போறாள்,நீ போகவில்லையா?" அதற்கு சிறுமி அம்மா (கமாக்கோ) "இதை நான் மறந்தே போய்யிட்டேன்" நோபிடா "அம்மா அவங்க சிறுவயதிலும் எங்கிட்ட எப்படி நடந்துக்குறாங்கனு பாறேன்" கமாக்கோ வேகமாக ஓடினாள். அதை பார்த்த நோபிடா, டோரிமான் பின்தொடர்ந்து சென்றனர்" கமாக்கோ "நல்ல வேளை வந்துட்டேன்,எதுக்கு நன்றியெல்லாம் நாங்க நண்பர்கள் தானே! " மெச்சிக்கோ "ஆமா,நா உனக்கு கொடுத்த புத்தகத்தை திருப்பி தற முடியுமா? என்னாச்சி தூக்கி போட்டியா?,என்ன பன்ன?, கமாக்கோ எனக்கு ஆறு மணிக்கு ட்ரைன் நா போக வேண்டும்" கமாக்கோ "ஒரு நிமிடம் நா இப்பவே வருகிறேன்" கமாக்கோ வீட்டுக்கு போய் அவள் தூக்கி போட்ட இடத்தில் தேடினால் ஆனால் அது கிடைக்கவில்லை, அவள் நோபிடா-டோரிமானை சந்தேகப்பட்டாள். அப்போது நோபிடா "பார்த்தாயா? அவங்க நம்ம மேல பலியை போடுராங்க" கமாக்கோ "நீங்க இங்கயா இருக்கிங்க? ஏய் என்னுடைய புத்தகத்தை திருப்பி கொடுங்குங்க" Doraemon "புத்தகமா? நீ எதை பற்றி பேசிகிறாய், என்ன புத்தகம் நோபிடாவின் தலையில் விழுந்த புத்தகமா!" கமாக்கோ "அமா, அது இங்கயும் இல்லை" அப்போது நோபிடா "யாராவது எடுத்துட்டு போய்யிட்டாங்களா? இதெல்லாம் உங்க தப்புதான் அம்மா,உங்க நண்பி தந்த புத்தகத்தை நீங்க எப்படி தூக்கி போட முடியும்?" அதற்கு கமாக்கோ "அதை நான் மறந்தே போய்யிட்டேன் தெரியுமா?"