Doraemon in Tamil Watch & Download, Season 20,Episode 08

0

Doraemon In Tamil,Season 20,Episode 08,Part 1 Watch&Download&Read Full Episode in Tamil 

Language : Tamil
Duration: 08:16
Size : 27MB , 75.57MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode

ஒருநாள் நோபிடாவின் பழைய பொருட்களை காணவில்லை, அவன் அதை தேடிக்க கொண்டிருந்தான்.அப்போது அங்கு Doraemon வந்து "நோபிடா உனக்கு என்ன ஆச்சி?" அதற்கு நோபிடா "என்னோட புதையல் பெட்டி எங்க இருக்குனு உனக்கு தெரியுமா?  ஆமா அது ஒரு கார்ட்போர்ட் பெட்டி அதுக்குள்ள தான் நான் எல்லாத்தையும் வைத்திருந்தேன்,கண்டு பிடித்துத்தேன் அதை யாராவது எடுத்துத்து போய் இருக்கனும்,என் அறைக்கு வந்து யாராவது அதை எடுத்து போய் இருக்கனும்" அதற்கு Doraemon "கொஞ்சம் பொறுமையாக இரு நா அம்மாவோட கைல அதை பார்த்தேன்" அம்மா "ஆமா இன்னைக்கு காலையில தான் அதை நா எடுத்து குப்பைல போட்டேன்" அதற்கு நோபிடா "அது என் புதையல் பெட்டி" அம்மா "புதையல் பெட்டியா அதுக்குள்ள குப்பைகள் தான் இருந்தது" அதற்கு நோபிடா "அதெல்லாம் குப்பைகள் கிடையாது" அம்மா "என்ன இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய்! இந்த மாதிரி இருக்குறத்தால தான் வீடு சுத்தமாகவே இருப்பதில்லை" அப்போது நோபிடா "எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை, என் புதையல் எந்தவிட்டு போனத்துக்கு அப்பறம் நான் மட்டும் ஏன் இங்க இருக்கனும்?" அதற்கு Doraemon "அதிகமாக நாடகம் ஆடாதே, அம்மா உன்னிடம் கேட்காமல் தூக்கி போட்டது தப்புதான் ஆனால் அவங்க பக்கத்தில் இருந்து யோசித்தால் சரியாக தான் இருக்கிறது, உனக்கு உதவி செய்ய என்னிடம் ஒரு டிவைஸ் இருக்கிறது, தொலைந்து போனத்தை கண்டு பிடிக்கும் மெகா போன்" அதற்கு நோபிடா "இது எப்படி எனக்கு உதவி செய்யும்?" (தொடரும்) 

Download This Episode 720p (75.57MB),360p (27MB) 
Watch This Episode Online
(தொடர்ந்து) நோபிடாவின் பரீச்சை பேப்பரை ரோகடாக செய்து வெளியில் எரிந்தான்.அப்போது நோபிடா டோரிமானை திட்டினான்.அப்போது டோரிமான் ஜன்னலுக்கு அருகில் சென்று "நோபிடாவின் முட்டை மார்க் எடுத்த பேப்பர் இங்க வந்துரு" என்று வேகமாக சொன்னான். அது அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கேட்டது. அதன் பின் அந்த பேப்பர் மீண்டும் நோபிடாவின் வீட்டுக்கு பறந்து வந்தது. அப்போது Doraemon "இந்தா உன்னுடைய முட்டை மார்க் எடுத்த பரீச்சை பேப்பர், நீ தொலைத்ததை இவ்வாறு பெயர் சொல்லி கூப்பிட்டால போதும் அது எங்கிருந்தாலும் உன் கைக்கு திரும்பி கிடைத்து விடும்" நோபிடா "அற்புதம் ஆனால்இப்போ எல்லாருக்கும் நா முட்டை மார்க் எடுத்து தெரிஞ்சிருக்குமே" அப்போது அம்மா "டோரிமான் நீ இப்போ ஏதாவது சொன்னியா? ஏதோ முட்டை மார்க் அப்படினு கேட்டிச்சி" நோபிடா "இல்லம்மா அது நா நிறைய முட்டை சாப்பிடனும் அப்படினு சொன்னான், நா. இதை பாவித்து தொலைந்து போன என்னுடைய. புதையல் பெட்டியை கொண்டுவரலாம்,என்னோட புதையல் பெட்டி என்னிடம் திரும்பி வா" (அடுத்த பக்கம்) சுனிவோ "ஜிஆன் படித்தது போதும் என்னுடைய புத்தகத்தை கொடு" ஜிஆன் "கொஞ்சம் பொறுல இப்போ தான் பாதி பக்கம் படிச்சிருக்கேன்" அதன்பின் அந்த புதையல் பெட்டி வண்டியில் இருந்து விழுந்து பாய்ந்து பாய்ந்து வந்தது. அதை சுனிவோ பார்த்து ஆச்சரியப்பட்டு "ஜிஆன் இங்க பாரு" அவன் அதை பார்க்வில்லை, அதன் பின் அந்த பெட்டி நோபிடாவின் அறைக்கு சென்றது. நோபிடா "நீ வந்துட்டியா? நீ திரும்பி வந்துட்டே" Doraemon "என்னது இதெல்லாம் இதுல வெறும் குப்பையாக இருக்கு, எதுக்கு நீ இந்த உடைந்து போன ரேடியோவ வைத்திரிக்கே?" அதற்கு நோபிடா "இதெல்லாம் குப்பைகள் கிடையாது,இது வேலை செய்யாட்டியும் நான் இதை பயன்படுத்துவேன்! இதுவா இது என் பாட்டி கொடுத்த ரோபோட் வெறும் கை மட்டும் தான் மிஞ்சியது,நீ பாக்குற விஷயம் எல்லாம் இந்த உலகத்துல கிடைப்பது தான், இருந்தாலும் இதெல்லாம் என்னுடைய ஞாபகங்கள், அம்மா இது தெரியாமல் தூக்கி போட்டுட்டாங்க, இதுக்கு முன்னாடி எங்க அம்மா எனக்கு தெரியாமல் எதெல்லாம் தூக்கி போட்டாங்களோ அதெல்லாம் திரும்ப வர வேண்டும்." 

அப்போது அந்த பொருள் எல்லாமே பாதையில் பாய்ந்து வந்தன. புத்தகங்கள் பறந்து வந்தன. அதை சுனிவோ பார்த்து "ஜிஆன் இங்க பாரு" அதற்கு ஜிஆன் "சொல்வதை நிறுத்துல முதல்ல,நிம்மதியாக படிக்க கூட விட மாட்டானுங்க,நா இதை உன்னிடம்ல அடுத்த மாதம் தாரேன்" அந்த பொருள்கள் நோபிடாவின் வீட்டுக்கு சென்றன.நோபிடா "ஆஹா என்னுடைய புத்தகங்கள்,இதெல்லாம் நா எதிர்பார்கவே இல்லை, எல்லாம என்னிடம் வந்துட்டு இங்க பாரு Doraemon நா இந்த டிவைசை வைத்து இந்த உலகத்துக்கே உதவி செய்ய போறேன், நா போயிட்டு வாரேன்" அம்மா "நோபிடா உன்னுடைய home work எ யாரு பன்னுவாங்க? மேல என்ன ஒரே சத்தமாக இருக்கிறது? என்ன பன்னி வைத்திருக்கான் இவன்? யாரு இந்த புத்தகத்தை தூக்கி போட்டது?ஒரே குப்பையா இருக்கு!" நோபிடா "யாரெல்லாம் கவலையாக இருக்காங்கனு தேடிப்பாக்கலாம், சுனிவோ அழுகிறான் என்ன ஆச்சி சுனிவோ? ரொம்ப மோசம்" சனிவோ "நா இப்போ தான் அந்த புத்தகத்தை வாங்கினேன் சொல்லப்போனால் அதுல ஒரு வார்த்தை கூட நா படிக்கவில்லை, அவன் அதை அடுத்த மாதம் தான் தருவானா! ஆனாலும் அவன் அதை தரவே மாட்டான்" அதற்கு நோபிடா "சரி அதை என்னிடம் விட்டுவிடு நா இப்பவேஙஅந்த புத்தகத்தை வாங்கி தாரேன், இதெல்லாம் கஷடமே இல்லை இது எனக்கு தூசி, என்னால முடியும், சுனிவோவின் புத்தகம் திரும்பி வா" அப்போது ஜிஆன் "எங்க போறே நில்லு,என்ன ஆனாலும் உன்னை விடவே மாட்டேன்ல, ஏலே! உன்னை விடமாட்டேன்ல" அப்போது அந்த புத்தகம் ஜிஆனிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தது, அப்போது சுனிவோவும் நோபிடாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த புத்தகம் சுனிவோவின் கைக்கு வந்தது.ஆனால் அந்த புத்தகம் ஜிஆனையும் இழுத்து விட்டு வந்தது. அப்போது ஜிஆன் கோபப்பட்டான்,அனைவரும் தப்பித்து ஓடினர். (வீட்டில்) அம்மா "என்னை மன்னித்து விடுங்கள்,உங்களை நான் அடிக்கடி கூப்பிட்டுட்டே இருக்கேன்" அம்மா நோபிடாவின் பொருள்களை வண்டியில் ஏற்றி அனுப்பினார். அப்போது நோபிடா வந்து கதவை திறந்து பார்த்தான். அங்கு ஒன்னுமே இல்லை. அப்போது நோபிடா "அம்மா மறுபடியும் தூக்கி போட்டுட்டாங்களா? இதுக்கு மேல நா சும்மா இருக்க மாட்டேன், நா சொல்ல சொல்ல போட்டுட்டு இருக்காங்க, தள்ளு டோரிமான், அம்மா ஏம்மா அதை தூக்கி போட்டிங்க? ஏன் நஅ சொல்வதை கேட்காமல் எல்லாத்தை தூக்கி போட்டுட்டே இருக்கிங்க?" அம்மா "என்ன கேள்வி இது நீ வீட்ல குப்பையா சேர்த்துவைத்திருப்பே இதெல்லாம் நான் உன்னிடம் கேட்டுதான செய்யனுமா? இதெல்லாம் குப்பை இல்லாம வேற என்னவா" அதற்கு நோபிடா" இதெல்லாம் குப்பை இல்ல, நீ எதுக்காக இப்படி பன்னிட்டு இருக்கிங்க? அதெல்லாம் என் சிறுவயதில் உள்ள ஞாபகங்கள் அதுத்த தடவை தூக்கி போடுரத்துக்கு முன்னாடி ஒரு வார்த்தை என்னை கேழுங்க புரிகிறதா? அதற்கு அம்மா "இந்த மாதிரி அவசியமில்லாமல் கேள்வி கேட்டாள் நீ வைத்திருக்கும் எல்லாத்தையும் நான் தூக்கி போட்டுருவேன்,சரி சரி நா என்னாலாம் செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்ற சரி போயி Home worka முடி போ,ஏய் நோபிடா நீ எங்க போறே?" அப்போது  Doraemon "நோபிடா எங்க போறே?" நோபிடா "அம்மா பொய் சொல்றாங்க, நா அம்மாவோட காலத்திற்கு போகப் போறேன். நா படும் கஷ்டத்தை அம்மாக்கு புரிய வைக்கப்போறேன்" Doraemon "நோபிடா இரு நானும் வரேன்" அந்த இடத்துக்குசென்ற பிறகு நோபிடா "கடோகா இது தான் என் அம்மாவின் வீட, என்னோட திட்டம் என்ன தெரியுமா? இப்போ நாங்க அம்மாவின் அறைக்கு. செல்ல வேண்டும்." Doraemon "சரி போய் பார்க்கலாம் முதல் நீ இந்த பாதணியை அணி" அப்போது நோபிடா அம்மா சிறு கிழந்தையாக வந்தார். அவங்க வைத்திருந்த பொம்மையிடம் "லிலி நாங்க இப்போ வீட்டுக்கு கிட்ட வந்துட்டோம் இல்லையா?" 

அப்போது நோபிடா "என்னோட அம்மாவ பாரேன்,இவங்க தான் என்னோட அம்மாவ? ரொம்ப அழகாக இருக்காங்க" அதன் தற்காலத்தில் அம்மா "இந்த இடம் இப்படி தூசியாக இருக்கிறது, இது தேவையா? தேவையில்லை.அப்பறம் இது என்னது? எனக்கு ஞாபகம் வந்துட்டு இது அதே புத்தகம் தான். ஏப்ரல் பதினெட்டு இது நான் படித்து முடித்த கடைசி புத்தகம் என் நண்பி" (முற்காலத்தில்) ஒரு சிறுவன் "இன்னைக்கும் நாங்க போல் பிடித்து விளையாடலாமா?" அதற்கு சிறுமி அம்மா "இன்னைக்கு உன்னிடம் நான் தோல்வி அடைய மாட்டேன், சரி வா போகலாம்" நோபிடா "அம்மா இதை இப்படியே விட்டுட்டு போய்யிட்டாங்க, ஔப்போ நாங்க இதை எடுத்துத்து போய் அவங்க கிட்ட கொடுக்கலாம்" Doraemon  "இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் அவங்க கிட்ட கொடுக்கலாம்" அதன்  பின் வீட்டிற்கு பின்னாடி இரிவரும் சென்றனர். அப்போது நோபிடா "ஆமா அம்மாவோட அறை எங்க இருக்கு? " Doraemon "நீ என்ன பன்றே? முதல்ல இப்படி பன்றதை நிறுத்து, இப்படி பன்னக்கூடாது. இவன் ஏன் இப்படி செய்றானோ? இந்தா ஒரு டிவைஸ்,உள்ள போறத்துக்கான வழி' உள்ளே இருவரும் சென்றனர்.அப்போது நோபிடா "இது அம்மாவுடைய விடு, அவங்க அறை எங்க இருக்கு? இவும் இல்லை,ஒருவேளை இதுவா? இல்லை இதுவும் கிடையாது. எங்க இருக்கிறது? கண்டே பிடிக்க முடியவில்லை, அம்மாவோட அறை எங்கிருக்குனு கண்டுபிடிக்க உன்னிடம் ஏதாவது டிவைஸ் இருக்கிறதா டோரிமான்? என்னது இல்லாயா?" அப்போது அங்கு சிறுமி அம்மா வந்து "நீங்க இரண்டு பேரும் எதுக்கு இங்க வந்திருக்கிங்க? நீங்க யாரு? ஓட வேண்டாம் நில்லுங்கள்" என்று சொன்ன உடனே இந்த Episode முடிந்தது. 

How To Download? 

Read & Download All Tamil Cartoons And Watch All Doraemon Tamil Episode On This Site


 

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.